Tuesday, 16 August 2016

16.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.எதுகையைக் கண்டறிக'வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழும் குடி"
அ)வானோக்கி - வாழும்
ஆ)கோனோக்கி - வாழும்
இ)உலகெல்லாம் - மன்னவன்
ஈ)வானோக்கி - கோனோக்கி
விடை : அ)வானோக்கி - வாழும்

52மோனையமைந்த தொடரைக் காண்க
அ)வினையால் - வரும்
ஆ)என்பதம் - மக்கள்
இ)தம்பொருள் - தத்தம்
ஈ)மக்கள் - அவர்பொருள்
விடை : இ)தம்பொருள் - தத்தம்

53.அடி எதுகையைத் தேர்ந்தெழுதுக
'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்றும் சங்கே முழங்கு"
அ)எங்கள் - எங்கள்
ஆ)எங்கள் - வளமும்
இ)எங்கள் - மங்காத
ஈ)எதுகை இல்லை
விடை : ஆ)எங்கள் - வளமும்

54.கீழ்வரும் பாடலில் மோனைச் சொற்களைத் தேர்வு செய்க
'ஒடிவிளையாடு பாப்பா - நீ ஒய்ந்திருக் கலாகாது பாப்பா"
அ)விளையாடு - பாப்பா
ஆ)ஒடி ஒய்ந்திருக்க
இ)லாகாது - பாப்பா
ஈ)ஒய்ந்திருக் - கலாகாது
விடை : ஆ)ஒடி ஒய்ந்திருக்க

55.'கற்றாரை யான் வேண்டேன் கற்பளவும் இனியமையும்" இதில் அமைந்துள்ள மோனை
அ)இணை மோனை
ஆ)மேற்கதுவாய் மோனை
இ)ழை மோனை
ஈ)பொழிப்பு மோனை
விடை : ஈ)பொழிப்பு மோனை

56.எதுகையைக் கண்டறிக"
'அருகை உடைத்தென்று அசவாமை வேண்டும் பெருமை முயற்றி தரும்"
அ)அருமை - பெருமை
ஆ)அருமை - வேண்டும்
இ)வேண்டும் - தரும்
ஈ)உடைத்து - முயற்சி
விடை : அ)அருமை - பெருமை

57.சீர்மோனை அறிந்த எழுதுக
'இமயச் சாரலில் ஒருவன் இருமினான் குமரி வாழ்வான் மருந்து கொண்டோடினான்"
அ)இமயம் - குமரி
ஆ)இமயம் - இருமினான்
இ)இருமினான் - மருந்து
ஈ)ஒருவன் - மருந்து
விடை : ஆ)இமயம் - இருமினான்

58.'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று"
இத்தொடரில் அமைந்துள்ள எதுகையைத் தேர்ந்தெடு
அ)நன்றி - மறப்பது
ஆ)மறப்பது - நன்று
இ)நன்றி - நன்றன்று
ஈ)அன்றே - மறப்பது
விடை : இ)நன்றி - நன்றன்று

59.எதுகை அமைந்த சொற்களைக் குறிப்பிடு
அ)சொல்லுக் - வெல்லுக
ஆ)அச்சொல் - பிறிதொன்று
இ)விரைந்த - ஞாலம்
ஈ)பலர் - மன்றம்
விடை : அ)சொல்லுக் - வெல்லுக

60.கீழ்க்காணும் பாடலடியில் எதுகை சொற்களைக் கண்டறிக
அ)இழந்து - புழுமீன்
ஆ)போக்கிடம் - இழந்து
இ)போக்கிடம் - புழுமீன்
ஈ)புழுமீன் - வாழும்
விடை : ஆ)போக்கிடம் - இழந்து




No comments:

Post a Comment