Wednesday, 17 August 2016

16.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.இவர்களில் வானம்பாடிக் குழுவை சேர்ந்தவர்
அ)இன்குலாப்
ஆ)மு.மேத்தா
இ)ஈரோடு தமிழன்பன்
ஈ)அனைவரும்
விடை : ஈ)அனைவரும்

82.புதுக்கவிதை வளர்ச்சியில் இவரின் பங்கு போற்றத்தக்கது
அ)வைரமுத்து
ஆ)வாலி
இ)ஞானி
ஈ)வல்லிக்கண்ணன்
விடை : ஈ)வல்லிக்கண்ணன்

83.இதில் மதுரகவி பாஸ்கரதாஸ் பற்றிய சரியான கூற்று
அ)மதுஐர நகரில் பிறந்தவர்
ஆ)பதிய பல இசையுறுக்களை அமைத்தவர்
இ)நாடகப்புலமை பெற்றவர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

84.கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா- உயிர்க் கம்பன் கவியெனக்கு வேணுமேயடா என்பது யாருடைய கவிதை வரிகள்?
அ)ஞானக்த்தன்
ஆ)பசுவய்யா
இ)க.சச்சிதானந்தன்
ஈ)மு.மேத்தா
விடை : இ)க.சச்சிதானந்தன்

85.இவரின் பாடல்களில் கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்துக் காணலாம்
அ)க.சச்சிதானந்தன்
ஆ)கலாப்பிரியா
இ)மு.மேத்தா
ஈ)கல்யாண்ஜி
விடை : அ)க.சச்சிதானந்தன்

86.இவர்களில் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் யார்?
அ)தருமு சிவராமு
ஆ)சி.சு.செல்லப்பா
இ)க.சச்சிதானந்தன்
ஈ)சி.மணி
விடை : இ)க.சச்சிதானந்தன்

87.பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது?
அ)எடப்பாடி
ஆ)ஆத்தூர்
இ)சமுத்திரம்
ஈ)வாழப்பாடி
விடை : இ)சமுத்திரம்

88.பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்
அ)கனிச்சாறு
ஆ)ஐயை
இ)கொய்யாக்கனி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

89.உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்க பாவலறேறு பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்
அ)தென்மொழி
ஆ)தமிழ்ச்சிட்டு
இ)தமிழ்நிலம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

90.மீரா எழுதிய நூல்
அ)மூன்றும் ஆறும்
ஆ)கோடையும் வசந்தமும்
இ)வா இந்தப் பக்கம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்




No comments:

Post a Comment