Friday, 5 August 2016

16.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.'உண்" என்னும் வேர்ச்சொல்லை வினைமுற்றாக மாற்றறுக
அ)உண்ண
ஆ)உண்ணு
இ)உண்டான்
ஈ)உண்ணால்
விடை : இ)உண்டான்

52.பார் என்னும் வேர்ச்சொல்லை வினைமுற்றாக மாற்றுக
அ)பார்த்த
ஆ)பார்ததான்
இ)பார்க்கும்
ஈ)பார்க்க.
விடை : ஆ)பார்ததான்

53.'கடி" என்னும் வேர்ச்சொல்லை வினையெச்சமாக மாற்றுக
அ)கடி
ஆ)கடித்து
இ)கடித்த
ஈ)கடித்தல்
விடை : ஆ)கடித்து

54.வெல் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றுக
அ)வென்று
ஆ)வென்ற
இ)வெல்பவர்
ஈ)வென்றல்
விடை : ஆ)வென்ற

55.'கொடு" என்னும் வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக மாற்றுக
அ)கொடுத்தல்
ஆ)கொடுத்து
இ)கொடுத்த
ஈ)கொடுத்தான்
விடை : இ)கொடுத்த

56.அகர வரிசைப்படுத்திய வரிசையைக் கண்டறிக
அ)கீற்று,கூடை,கிளி,கட்டு,காற்று
ஆ)காற்று,கிளி.கீற்று,குட்டு,கூடை
இ)காற்று,குட்டு.கீ;ற்று,கிளி,கூடை
ஈ)குட்டு,கிளி,காற்று,கூடை,கீற்று
விடை : ஆ)காற்று,கிளி.கீற்று,குட்டு,கூடை

57.அகர வரிசைப்படுத்திய வரிசையைக் கண்டறிக
அ)மீன்,மாயங்காய்,முத்து,மச்சம்,மூதூர்
ஆ)மச்சம்,மாங்காய்,மீன்,முத்து,மூதூர்
இ)முத்து,மாங்காய்,மச்சம்,மூதூர்,மீன்
ஈ)மாங்காய்,மச்சம்,முத்து,மீன்,மூதூர்
விடை : ஆ)மச்சம்,மாங்காய்,மீன்,முத்து,மூதூர்

58.அகர வரிசைப்படுத்திய வரிசையைக் கண்டறிழக
அ)சீற்றம்,சிறப்பு,சாலை,சனி
ஆ)சனி,சாலை,சிறப்பு,சீற்றம்
இ);சிறப்பு,சனி,சாலை,சீற்றம்
ஈ)சாலை,சீற்றம்,சனி,சிறப்பு
விடை : ஆ)சனி,சாலை,சிறப்பு,சீற்றம்

59.அகர வரிசைப்படுத்திய சொற்களைத் தேர்க
அ)தெய்வம்,காட்சி,உழைப்பு பேறு
ஆ)காட்சி,உழைப்,தெய்வம்,பேறு
இ)உழைப்பு,பேறு,காட்சி,தெய்வம்
ஈ)பேறு,காட்;சி,உழைப்பு,தெய்வம்
விடை : இ)உழைப்பு,பேறு,காட்சி,தெய்வம்

60.அகர வரிசைப்படுத்தி சொற்களைத் தேர்க
அ)ஊதியம்,உழைப்பு.கடமை,வெற்றி
ஆ)கடமை,உழைப்பு,ஊதியம்,வெற்றி
இ)ஊதியம்,கடமை,வெற்றி,உழைப்பு
ஈ)உழைப்பு,ஊதியம்,கடமை,வெற்றி
விடை : ஈ)உழைப்பு,ஊதியம்,கடமை,வெற்றி




No comments:

Post a Comment