Sunday, 7 August 2016

16.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.'ஈ" என்ற ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க
அ)கொடு
ஆ)ஒடு
இ)நட
ஈ)படி
விடை : அ)கொடு

52.'ஆ" - என்ற ஒரெழுத்து ஒருமொழியல் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்
அ)பன்றி
ஆ)பசு
இ)குரங்கு
ஈ)யானை
விடை : ஆ)பசு

53.'கா" - என்ற ஒரெழுத்து ஒரு மொழியல் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க
அ)கல்வி
ஆ)பள்ளி
இ)சோலை
ஈ)வீடு
விடை : இ)சோலை

54.'போ" என்ற ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க
அ)ஒடுதல்
ஆ)புகழ்
இ)போங்கள்
ஈ)போதல்
விடை : ஈ)போதல்

55.'மா" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள் தருக
அ)விலங்கு
ஆ)விலக்கு
இ)மக்கள்
ஈ)மலர்
விடை : அ)விலங்கு

56.கண்டனன்" என்னும் சொல்லின் வேர்ச்சொல்
அ)கண்ட
ஆ)காண்
இ)கண்டு
ஈ)கண்
விடை : ஆ)காண்

57.'நின்றான்" - என்பதன் வேர்ச்சொல்
அ)நின்ற
ஆ)நில்
இ)நின்
ஈ)நின்று
விடை : ஆ)நில்

58.'எழுந்தான்- என்னும் சொல்லின் வேர்ச்சொல்
அ)எழுதுக
ஆ)எழுது
இ)எழு
ஈ)எழுதிய
விடை : இ)எழு

59.வாழ்க - என்பதன் வேர்ச்சொல்
அ)வாழ்
ஆ)வாழு
இ)வாழ்த்து
ஈ)வாழ
விடை : அ)வாழ்

60.உற்றன் - என்னும் சொல்லின் வேர்ச்சொல்
அ)உற்றா
ஆ)உற்
இ)உறு
ஈ)உற்று
விடை : இ)உறு




No comments:

Post a Comment