Tuesday, 9 August 2016

16.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61. Difference என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)வேண்டி
ஆ)வேண்டுவ
இ)வேண்டு
ஈ)சேர்த்தல் 
விடை : ஆ)வேண்டுவ

62. Compared என்ற ஆங்கிலச் சொல்லுக்கு  நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)ஆய்தல்
ஆ)ஒப்பிடுதல்
இ)ஒர்தல்
ஈ)சேர்த்தல்
விடை : ஆ)ஒப்பிடுதல்

63. Wonderful என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)வியததகு
ஆ)சிறப்புமிகு
இ)மாண்புமிகு
ஈ)மேன்மைமிகு
விடை : இ)மாண்புமிகு

64.'Computer" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு  நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)தொலைபேசி
ஆ)கணிப்பான்
இ)கணினி
ஈ)தொலைக்காட்சி
விடை : இ)கணினி

65.'Involvement" என்ற ஆங்கிலச் சொல்லுக்கு  நேரான தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க
அ)தொடர்பு
ஆ)விடுபடுதல்
இ)ஈடுபாடு
ஈ)பாடுபடுதல் 
விடை : இ)ஈடுபாடு

66.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
தால்            தாள்
அ)நாக்கு    திருவடி
ஆ)தாலாட்டு  மூட்கு
இ)அடி      பல்
ஈ)வாய்     பழம்
விடை : அ)நாக்கு    திருவடி

67.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
பரவை      பறவை
அ)வேகம்    ஊர்வன
ஆ)மலை     கோழி
இ)கடல்      பறப்பன
ஈ)நாடுட      மயில்
விடை : இ)கடல்      பறப்பன

68.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
இரை           இறை
அ)உணவு     கடவுள்
ஆ)பிணவு     தெய்வம்
இ)கனவு      இறைவன்
ஈ)நனவு       முருகன்
விடை : அ)உணவு     கடவுள்

69.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
 மனம்                  மணம்
அ)உள்ளம்    வாசனை
ஆ)காடு       உலகம்
இ)பூமி        விரதம்
ஈ)வெள்ளம்     பூசை
விடை : அ)உள்ளம்    வாசனை

70.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
எள்                       எல்
அ)கடலை                     எழு
ஆ)பாடு                         நெல்
இ)மீன்                          விழுது
ஈ)எண்ணெய்வித்து      கதிரவன்
விடை : ஈ)எண்ணெய்வித்து            கதிரவன்




No comments:

Post a Comment