Wednesday, 10 August 2016

17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று போற்றப்படுவது
அ)சிலப்பதிகாரம்
ஆ)சீறாப்புராணம்
இ)திருக்குறள்
ஈ)இராமாயணம்
விடை : அ)சிலப்பதிகாரம்

62.நீதி நூல் என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
அ)திருக்குறள்
ஆ)பழமொழி
இ)திரிகடுகம்
ஈ)உலா
விடை : அ)திருக்குறள்

63.தெய்வ நூல் என்று சிறப்பிக்கப்படும் நூல்
அ)திருவாசகம்
ஆ)திருவிளையாடற்புராணம்
இ)பெரியபுராணம்
ஈ)திருக்குறள்
விடை : ஈ)திருக்குறள்

64.வான்மறை என்னும் சொல் குறிக்கும் இலக்கியம்
அ)குறுந்தொகை
ஆ)அகநானூறு
இ)திருக்குறள்
ஈ)நாலடியார்
விடை : இ)திருக்குறள்

65.குட்டித் திருவாசகம் எனப்படும் நூல்
அ)திருக்கயிலாய ஞான உலா
ஆ)திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி
இ)திருமுருகாற்றுப் படை
ஈ)திருத்தொண்டர் புராணம்
விடை : அ)திருக்கயிலாய ஞான உலா

66.சிலப்பதிகாரம் ஒரு
1.முத்தமிழ்க காப்பியம்
2.நாடகக் காப்பியம்
3.ஒற்றுமைக் காப்பியம்
4.குடிமக்கள் காப்பியம்
அ)1மட்டும் சரியானது
ஆ)2மற்றும் 3 சரியாhனவை
இ)1மற்றும் 4 சரியானவை
ஈ)அனைத்தும் சரியானவை
விடை : ஈ)அனைத்தும் சரியானவை

67.இராமாவதாரம் என்று பெயரிடப்பட்ட நூல்
அ)வால்மீகி இராமாயணம்
ஆ)கம்ப இராமாயணம்
இ)பால இராமாயணம்
ஈ)துளசி இராமாயணம்
விடை : ஆ)கம்ப இராமாயணம்

68.பாம்பு அறியும் பாம்பின் கால் என்ற தொடர் காணப்படும் நூல் என்ற தொடர் காணப்படும் நூல்
அ)சிறுபஞ்சமூலம்
ஆ)திரிகடுகம்
இ)பழமொழி
ஈ)நாலடியார்
விடை : இ)பழமொழி

69.அடை மொழியில் குறிக்கப்பெறும் நூல்: குட்டி திருக்குறள் எனப் போற்றப்படுவது
அ)நாலடியார்
ஆ)ஏலாதி
இ)நந்திக் கலம்பகம்
ஈ)பழமொழி
விடை : ஆ)ஏலாதி

70.அறம் வைத்து பாடப்பட்ட நூல்
அ)நந்திக் கலம்பகம்
ஆ)திருவெங்கைக் கலம்பகம்
இ)திருக்காவலூர் கலம்பகம்
ஈ)திருச்சிற்றம்பலக் கோவை
விடை : அ)நந்திக் கலம்பகம்




No comments:

Post a Comment