Thursday, 11 August 2016

17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.உண் வேர்ச்சொல்லின் வினையெச்ச வடிவம் தருக
அ)உண்ட
ஆ)உண்டு
இ)உண்ணல்
ஈ)உண்டான்
விடை : ஆ)உண்டு

62.கெடு என்னும் வேர்ச்சொல்லிற்குரிய வினையெச்சத் தொடரைத் தேர்க
அ)கெட்ட
ஆ)கெட்டு
இ)கெடுதல்
ஈ)கேடு
விடை : ஆ)கெட்டு

63.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக மற்றுக: படி
அ)படித்தான்
ஆ)படிப்பான்
இ)படித்து
ஈ)படித்தாரை
விடை : ஈ)படித்தாரை

64.கொடு என்பதன் வினையாலணையும் பெயர்
அ)கொடுத்து
ஆ)கொடுத்த
இ)கொடுத்தல்
ஈ)கொடுத்தவள்
விடை : ஈ)கொடுத்தவள்

65.உண் இவ்வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
அ)உண்ட
ஆ)உண்பானை
இ)உண்டு
ஈ)உண்ணல்
விடை : ஆ)உண்பானை

66.தேடு என்ற வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக
அ)தேடுதல்
ஆ)தேடிய
இ)தேடுவார்
ஈ)தேடும்
விடை : இ)தேடுவார்

67.வேர்ச்சொல்லிருந்து உண்டாகும் வினையாலணையும் பெயரைக் கண்டு வட்டமிடுக -இழ
அ)இழந்து
ஆ)இழக்கின்ற
இ)இழந்தவன்
ஈ)இழக்கின்
விடை : இ)இழந்தவன்

68.வேர்ச்சொல்லில் இரந்து வினையாலணையும் பெயர் தருக.சொல் -தா
அ)தாழ்ந்தான்
ஆ)தாழ்ந்த
இ)தந்தனன்
ஈ)தந்து
விடை : அ)தாழ்ந்தான்

69.வேர்ச்சொல்லில இருந்து விளையாலணையும் பெயர் தருக சொல் -தா
அ)கொல்லுதல்
ஆ)கொன்றவன்
இ)கொல்ல
ஈ)கொல்லு
விடை : ஆ)கொன்றவன்

70.அறி என்பதன் வினையாலணையும் பெயர் எது?
அ)அறிந்தான்
ஆ)அறிந்து
இ)அறிந்தவன்
ஈ)அறிக
விடை : இ)அறிந்தவன்




No comments:

Post a Comment