Wednesday, 17 August 2016

17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.கண்களும் காதுகளும் எதற்கு துணையாக உள்ளதாக சாலை இளந்திரையன் கூறுகிறார்
அ)கல்லும் முள்ளும் உள்ள மலைப்பாதையை கடப்பதற்கு
ஆ)செல்லும் வழியில் முன்னேறிச் செல்வதற்கு
இ)நடக்கும் பாதையில் வளருமு; புதர்களை அழிப்பதற்கு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)செல்லும் வழியில் முன்னேறிச் செல்வதற்கு

92.சாலை இளந்திரையன் இங்கு பணியாற்றினார்
அ)சென்னை பல்கலைக்கழகம்
ஆ)பாரதிதாசன் பல்கலைக்கழகம்
இ)தில்லிப் பல்கலைக்கழகம்
ஈ)பாரதியார் பல்கலைக்கழகம்
விடை : இ)தில்லிப் பல்கலைக்கழகம்

93.சாலை இளந்திரையன் இதில எது தோன்ற காரணமாக இருந்தார்
அ)இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்
ஆ)உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகம்
இ)உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

94.1991- ஆம் ஆண்டு சாலை இளந்திரையன் தமிழக அரசின் எந்த விருதை பெற்றார்?
அ)பாரதியார் விருது
ஆ)பாவேந்தர் விருது
இ)பெரியார் விருது
ஈ)அண்ணா விருது
விடை : ஆ)பாவேந்தர் விருது

95.புதுக்கவிதையின் வளர்ச்சி நிலையில் 1959-1969 வரை உள்ள காலம்
அ)பரிசோதனைக் காலம்
ஆ)மறுமலர்ச்சிக் காலம்
இ)செல்வாக்குக் காலம்
ஈ)சோதனைக் காலம்
விடை : ஆ)மறுமலர்ச்சிக் காலம்

96.இவற்றில் புதுக்கவிதைகளை வெளியிட்ட முக்கிய இதழ் எது?
அ)மணிக்கொடி
ஆ)ஜெயபாரதி
இ)கிராம ஊழியன்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

97.கு.ப.ராஜகேபாலன் எந்த பத்திரிகையில் ஆசிரியராக பணிபுரிந்தார்?
அ)தினமணி
ஆ)ஜெயபாரதி
இ)கிராம ஊழியன்
ஈ)மணிக்கொடி
விடை : இ)கிராம ஊழியன்

98.மு,வா.வால் கலையுள்ளம் கொண்டவர் என பாராட்டப்பட்டவர்
அ)கலாப்பிரியா
ஆ)மின்னூர் சினிவாசன்
இ)தருமு சிவராமு
ஈ)புதுமைப்பித்தன்
விடை : ஆ)மின்னூர் சினிவாசன்

99.இவற்றில் அப்துல் ரகுமான் கவிதை நூல் எது?
அ)நேயர் விருப்பம்
ஆ)சுட்டு விரல்
இ)பால்வீதி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

100.சிற்பி கவிதை நூல்
அ)நிலவுப்பூ
ஆ)சூரிய நிழல்
இ)பாரதி வள்ளத்தோள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்




No comments:

Post a Comment