Wednesday, 3 August 2016

17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.'ஒதுவார்" என்னும் பெயர்ச்சொல்லின் வகை தெரிக
அ)காலப்பெயர்
ஆ)வினைச்சொல்
இ)செதாழிற்பெயர்
ஈ)சினைப்பெயர்
விடை : ஆ)வினைச்சொல்

42.'ஒணத்தான்" என்பது குறிக்கும் பெயர்ச்சொல்லின் வகை?
அ)காலப்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : அ)காலப்பெயர்

43.பெயர்ச்சொல்லின் வகையறிக 'எழுதுகோல்"
அ)குணப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : இ)பொருட்பெயர்

44.பெயர்ச்சொல்லின் வகையறிக 'ஒற்றுமை"
அ)காலப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)குணப்பெயர்

45.நகுதல் - சரியான இலக்கணக் குறிப்பு தேர்க
அ)பெயர்ச்சொல்
ஆ)தொழிற்பெயர்
இ)வினைமுற்று
ஈ)உரிச்சொல்
விடை : ஆ)தொழிற்பெயர்

46.முதுமக்கள் - சரியான இலக்கணக் குறிப்பு தேர்க
அ)வினைத்தொகை
ஆ)வேற்றுமைத்தொகை
இ)பண்புத்தொகை
ஈ)உம்மைத்தொகை
விடை : ஆ)வேற்றுமைத்தொகை

47.இலக்கணக் குறிப்பு அறிக : சொல் 'புனை பாவை"
அ)உம்மைத்தொகை
ஆ)வினைத்தொகை
இ)வினைமுற்று
ஈ)பண்பாகு பெயர்
விடை : இ)வினைமுற்று

48.இலக்கணக் குறிப்பு தருக 'வாயில்"
அ)இலக்கணப்போலி
ஆ)மரூஉ மொழி
இ)விகாரம்
ஈ)ஒரு பொருட் பன்மொழி
விடை : அ)இலக்கணப்போலி

49.இலக்கணக் குறிப்பிறிக :பண்புத்தொகை எது?
அ)வேட்கை
ஆ)பூங்கொடி
இ)முதுகுடி
ஈ)கேண்மை
விடை : இ)முதுகுடி

50.இலக்ணக் குறிப்பு எழுதுக சொல் - 'கடிமலர்"
அ)வினைத்தொகை
ஆ)உவமைத்தொகை
இ)வினையாலணையும் பெயர்
ஈ)உரிச்சொல் தொடர்
விடை : ஈ)உரிச்சொல் தொடர்




No comments:

Post a Comment