17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மராட்டியர்
ஆ)சேரர்
இ)சொழர்
ஈ)பாண்டியர்
விடை : அ)மராட்டியர்

62.தினமும் உடற்பயிற்சி செய் - எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)விழைவு வாக்கியம்
விடை : ஆ)கட்டளை வாக்கியம்

63.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
'அறிவாளர் தீண்டாமைய ஏற்பதில்லை"
அ)யார் தீண்டாமையை எற்பதில்லை
ஆ)அறிவாளர் ஏன் தீண்டாமையை ஏற்பதில்லை?
இ)அறிவாளர் ஏன் தீண்டாமையை ஏற்பதில்லை?
ஈ)அறிவாளர் தீண்டாமையை ஏற்பரோ?
விடை : அ)யார் தீண்டாமையை எற்பதில்லை

64.மரபுப் பிழை நீக்கிய சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)ஒவியர் படத்தை வரைந்தார்
ஆ)ஒவியர் படத்தை எழுதினார்
இ)ஒவியர் படத்தைப் போட்டார்
ஈ)ஒவியர் படத்தைத் தீட்டினார்
விடை : அ)ஒவியர் படத்தை வரைந்தார்

65.மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க
அ)சங்கு அலருகிறது
ஆ)சங்கு முழங்குகிறது
இ)சங்கு ஒலிக்கிறது
ஈ)சங்கு ஒளிக்கிறது
விடை : ஆ)சங்கு முழங்குகிறது

66.முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்வு செய்க
அ)யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஆ)யாதும் கேளிர் பாவரும் ஊரே
இ)ஊரே கேளிர் யாதும் யாவரும்
ஈ)கேளிர் யாவரும் யாதும் ஊரே
விடை : அ)யாதும் ஊரே யாவரும் கேளிர்

67.'எழில்" என்ற சொல்லுக்குச் சரியான பொருள்
அ)ஒப்பனை
ஆ)நிலவு
இ)முகம்
ஈ)அழகு
விடை : ஈ)அழகு

68.மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் ... உண்டு
அ)மநம்
ஆ)மனம்
இ)மணம்
ஈ)மஞம்
விடை : இ)மணம்

69.பிசிராந்தையார் சோழனுக்கு.... மூலம் செய்தி அனுப்பினார்
அ)அன்னச் சேவல்
ஆ)அண்ணச் சேவல்
இ)அனச் சேவல்
ஈ)அன்னாச் சேவல்
விடை : அ)அன்னச் சேவல்

70.பட்டியல் - I பட்டியல் - II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தோந்தெடு
பட்டியல் - I      பட்டியல் - II
1.திருக்குறள்    அ.மாணிக்கவாசகர்
2.சிலப்பதிகாரம்  ஆ.செயங்கொண்டர்
3.கலிங்கத்துப்பரணிஇ.திருவள்ளுவர்
4.திருச்சிற்றம்பலக்கோவை ஈ.இளங்கோவடிகள்
அ)(1-அ)(2-ஈ)(3-இ)(4-ஆ)
ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-இ)(3-ஈ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
விடை : ஆ)(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)




Comments