Tuesday, 9 August 2016

17.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நிலம்
ஆ)கல
இ)தாமரை
ஈ)மனிதன்
விடை : ஈ)மனிதன்

72.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மலை
ஆ)காடு
இ)வயல்
ஈ)கயல்
விடை : ஈ)கயல்

73.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)வடகிழக்கு
ஆ)வடமேற்கு
இ)தென்மேற்கு
ஈ)தெற்கு
விடை : ஈ)தெற்கு

74.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)நடந்த
ஆ)ஒடிந்து
இ)எழுந்து
ஈ)விழுந்த
விடை : ஆ)ஒடிந்து

75.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)புகார்க் காண்டம்
ஆ)பால காண்டம்
இ)ஆரணிய காண்டம்
ஈ)யுத்த காண்டம்
விடை : அ)புகார்க் காண்டம்

76.ஒருமைப் பன்மைப் பிழைகளை நீக்குக
அ)ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாய் வாழ்கிறான்
ஆ)ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாய் வாழ்கிறார்கள்
இ)ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாய் வாழ்கிறாள்
ஈ)ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாய் வாழ்கிறது
விடை : ஆ)ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாய் வாழ்கிறார்கள்

77.பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)இன்று கோவிலில் ஆராதரனை செய்யப்பட்டது
ஆ)இன்று கோவிலில் வழிழயாடு செய்யப்பட்டது
இ)இன்று கோவிலில் பாழன செய்யப்பட்டது
ஈ)இன்று கோவிலில் பிரார்த்தனை செய்யப்பட்டது
விடை : இ)இன்று கோவிலில் பாழன செய்யப்பட்டது

78.சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)திருமூலர் மனிதநேயத்தின் மிக சிறந்த படைப்பாகத் தோன்றினார்
ஆ)தழருமூலர் மனிததேயத்தின் மிகச் சிறந்த படைப்பாகத் தோன்றினார்
இ)திருமூலர் மனிதநேயத்தின் மிகச் சிறந்த படைப்பாக தோன்றினார்
ஈ)திருமூலர் மனிதநேயத்தின் மிக சிறந்த படைப்பாக தோன்றினார்
விடை : இ)திருமூலர் மனிதநேயத்தின் மிகச் சிறந்த படைப்பாக தோன்றினார்

79.வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க
அ)அஞ்சல் அட்டையில் வலதுபக்கம் ஊர்ப பெயரை எழுதுக
ஆ)அஞ்சல் அட்டையிழல் வலப்பக்கம் ஊர்ப் பெயரை எழுதுக
இ)அஞ்சல் அட்டையின் வலதுபக்கம் ஊரு பெயரை எழுதுக
ஈ)அஞ்சல் அட்டையின் வலப்பக்கம் ஊர் பேரை எழுதுக
விடை : ஈ)அஞ்சல் அட்டையின் வலப்பக்கம் ஊர் பேரை எழுதுக

80.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக
அ)புறா கத்தும்
ஆ)புறா குனுகும்
இ)புறா அலப்பும்
ஈ)புறா அகவும்
விடை : இ)புறா அலப்பும்




No comments:

Post a Comment