Monday, 1 August 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.தைரியநாதர் எனக் குறிக்கப்பெறும் சான்றோர்
அ)திருக்கத்ததேவர்
ஆ)இளஙகோவடிகள்
இ)அபிராமப் பட்டர்
ஈ)வீரமாமுனிவர்
விடை : ஈ)வீரமாமுனிவர்
12.'நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா" - யார்?
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)வாணிதாசன்
ஈ)வைரமுத்து
விடை : அ)பாரதியார்
13.மணநூல் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற நூல்
அ)சிலப்பதிகாரம்
ஆ)கம்ப இராமாயணம்
இ)சீவகசிந்தாமணி
ஈ)பெருங்காப்பியம்
விடை : இ)சீவகசிந்தாமணி
14.தீதும் நன்றும் பிறர்தர வாரா"- இவ்வடி இடம் பெற்றுள்ள நூல்
அ)கலித்தொகை
ஆ)நற்றிணை
இ)புறநானூறு
ஈ)அகநானூறு
விடை : இ)புறநானூறு
15.கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு - குறிக்கப்பெறும் நூல்
அ)குறுந்தொகை
ஆ)அகநானூறு
இ)கலித்தொகை
ஈ)பரிபாடல்
விடை : இ)கலித்தொகை
16.திருத்தொண்டர் மாக்கதை எனக் குறிக்கப்பெறும் நூல்
அ)மகாபாரதம்
ஆ)இராமாயணம்
இ)தேவாரம்
ஈ)பெரியபுராணம்
விடை : ஈ)பெரியபுராணம்
17.தீந்தமிழ் சரியாகப் பிரித்தெழுதப்பட்ட சொல்லைத் தேர்வு செய்க
அ)தீ + தமிழ்
ஆ)தீமை +  தமிழ்
இ)தீந் +  தமிழ்
ஈ)தீம் +  தமிழ்
விடை : ஈ)தீம் +  தமிழ்
18.திறனறிந்து - பிரித்தெழுதுக
அ)திறமை +  அறிந்து
ஆ)திறம் +  அறிந்து
இ)திறன் + அறிந்து
ஈ)திற + அறிந்து
விடை : இ)திறன் + அறிந்து
19.பிரித்தெழுதுக :உள்ளகம்
அ)உள்ளம் +  அகம்
ஆ)உள்ள +  அகம்
இ)உள் +  அகம்
ஈ)உள்ள + கம்
விடை : இ)உள் +  அகம்
20.பேரொளி - பிரித்து எழுதுக
அ)பெரிய +  ஒளி
ஆ)பெருமை + ஒளி
இ)பேர் +  ஒளி
ஈ)பேரு +  ஒளி
விடை : ஆ)பெருமை + ஒளி



No comments:

Post a Comment