Wednesday, 10 August 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடப்பட்ட நூல்
அ)கம்பராமாயணம்
ஆ)திருவாசகம்
இ)பெரியபுராணம்
ஈ)திருவருட்பா
விடை : ஆ)திருவாசகம்

72.தமிழ்மொழியின் உபநிடதம் எனப்படுவது
அ)கண்ணன் பாட்டு
ஆ)இரற்கற்பா
இ)தாயுமானவர் பாடல்கள்
ஈ)திருவருட்பா
விடை : இ)தாயுமானவர் பாடல்கள்

73.தமிழ் மாதின் இனிய உயிர்நிலை என்று பாரட்டப் பெறுவது
அ)தொல்காப்பியம்
ஆ)சிலப்பதிகாரம்
இ)திருக்குறள்
ஈ)திருவருட்பா
விடை : இ)திருக்குறள்

74.திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல்
அ)பழமொழி நாற்பது
ஆ)திருவள்ளுவ மாலை
இ)நால்வர் மணி மாலை
ஈ)திருவருட்பா
விடை : ஆ)திருவள்ளுவ மாலை

75.களிப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க
அ)கோபம்
ஆ)எரிச்சல்
இ)மகிழ்ச்சி
ஈ)துயரம்
விடை : ஈ)துயரம்

76. பகைவன் என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க.
அ)நல்லவன்
ஆ)நண்பன்
இ)எதிரி
ஈ)வல்லவன்
விடை : ஆ)நண்பன்

77.எதிர்ச்சொல் தருக - இசை
அ)வசை
ஆ)ஞானம்
இ)புகழ்
ஈ)பெருமை
விடை : அ)வசை

78.எதிர்ச்சொல் தருக - தண்மை
அ)தட்பம்
ஆ)மழை
இ)வெம்மை
ஈ)குளிர்
விடை : இ)வெம்மை

79.எதிர்ச்சொல் தருக -நன்மை
அ)பகை
ஆ)வெறுப்பு
இ)தீமை
ஈ)இன்மை
விடை : இ)தீமை

80.எதிர்ச்சொல் தருக -நிறை
அ)எடை
ஆ)வெறுப்பு
இ)தடை
ஈ)குறை
விடை : ஈ)குறை




No comments:

Post a Comment