Thursday, 11 August 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.கொல் என்பதன் விளையாலணையும் பெயர் எது?
அ)கொல்லுதல்
ஆ)கொன்றவன்
இ)கொல்ல
ஈ)கொல்லு
விடை : ஆ)கொன்றவன்

72.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக-பூண்
அ)அணி
ஆ)பூண்டார்
இ)புணல்
ஈ)பூணுவர்
விடை : ஈ)பூணுவர்

73.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக - செல்
அ)சென்றவள்
ஆ)சென்றன
இ)செல்க
ஈ)சென்ற
விடை :
74.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கு- பூண்டவர்
அ)பூணுதல்
ஆ)பூணா
இ)பூண்டவர்
ஈ)பூண்ட
விடை : இ)பூண்டவர்

75.கல் - இவ்வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர்
அ)கல்லுதல்
ஆ)கற்றல்
இ)கற்றவன்
ஈ)கற்று
விடை : இ)கற்றவன்

76.பாடு என்னும் வேர்ச்சொல்லுக்குரிய வினையாலணையும் பெயரைக் காண்
அ)பாடிய
ஆ)பாடி
இ)பாடியது
ஈ)பாடியவர்
விடை : ஈ)பாடியவர்

77.வை - வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கு
அ)வைத்தல்
ஆ)வைத்தான்
இ)வைக்க
ஈ)வைத்தவன்
விடை : ஈ)வைத்தவன்

78.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக
அ)ஆளுக
ஆ)ஆட்சி
இ)ஆண்டான்
ஈ)ஆண்டு
விடை : ஆ)ஆட்சி

79.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக- தேர்
அ)தேர்ந்து
ஆ)தேர்க
இ)தேர்ந்த
ஈ)தேர்தல்
விடை : ஈ)தேர்தல்

80.காண் என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்
அ)கண்டான்
ஆ)காண்டல்
இ)கண்டனன்
ஈ)கண்டவன்
விடை : ஆ)காண்டல்




No comments:

Post a Comment