Friday, 12 August 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
61.பின்வரும் சொற்களுள் தன்வினையைக் குறிப்பிடுக
அ)பழக்கினான்
ஆ)பழகினான்
இ)பழகவில்லை
ஈ)பழகமாட்டான்
விடை : ஆ)பழகினான்

62.பிறவினைத் தொடரைத் தேர்க
அ)இராசராசன தேவராம் ஒதினான்
ஆ)இராசராசன் ஒதியது தேவராம்
இ)இராசராசன் தேவாரம் ஒதலாம்
ஈ)இராசராசன் தேவாரம் ஒதுவித்தான்
விடை : ஈ)இராசராசன் தேவாரம் ஒதுவித்தான்

63.நூல் பல கற்பி- இது பிறவினையைத் தேர்க
அ)நூல் பல கல்லாதே
ஆ)நூல் கல் பல
இ)பல நூல் கல்
ஈ)நூல் பல கற்பி
விடை : ஈ)நூல் பல கற்பி

64. அமர்ந்தான் என்பது?
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டுவினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : அ)செய்வினை

65.'செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவல் கட்டு வித்தான்"
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டுவினை
இ)பிறவினை
ஈ)தன்வினை
விடை : இ)பிறவினை

66.செயப்பாட்டுவினைத் தொடரைத் தேர்க
அ)திருக்குறள் திருள்ளுவரால் இயற்றப்பட்டது
ஆ)திருக்குறளைத் திருவள்ளுவர் இயற்றினார்
இ)திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினாரா?
ஈ)திருக்குறளைத் திருவள்ளுவர் இயற்றுவார்
விடை : அ)திருக்குறள் திருள்ளுவரால் இயற்றப்பட்டது

67.செய்வினைத் தொடரைத் தேர்க
அ)முருகன் கூடையை முடைந்தான்
ஆ)கூடை முருகனால் முடையப்பட்டது
இ)கூடையை முடைநந்தான் முருகன்
ஈ)கூடையை முருகன் முடைந்தானா?
விடை : அ)முருகன் கூடையை முடைந்தான்

68.சிலை சிற்பியால் செதுக்கப்பட்டது- இஃது எவ்வகை வாக்கியம்
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டுவினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : ஈ)பிறவினை

69.பாண்டியன் பரிசு பாரதிதாசனாரால் இயற்றப் பட்டது இதற்குரிய செய்வினைத் தொடரைத் தேர்க
அ)பாண்டியன் பரிசு இயற்ற்ப்பட்டது பாரதி தாசனாரால்
ஆ)பாரதிதாசனார் பாண்டியன் பரிசை இயற்றினார்
இ)பாண்டியன் பரிசைப் பாரதிதாசனார் இயற்றினார்?
ஈ)பாண்டியன் பரிசு பாரதிதாசனாரால் இயற்றப் படலாம்
விடை : ஆ)பாரதிதாசனார் பாண்டியன் பரிசை இயற்றினார்

70. திருவருட்பாவை மாணவர்ன கற்றறிந்தான் - இஃது எவ்வகைத் தொடர்?
அ)செய்வினை
ஆ)பிறவினை
இ)தன்வினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : அ)செய்வினை




No comments:

Post a Comment