Saturday, 13 August 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.'மணநூல்" என அழைக்கப்படும் நூல்?
அ)சிலப்பதிகாரம்
ஆ)சீவகசிந்தாமணி
இ)வளையாபதி
ஈ)குண்டலகேசி
விடை : ஆ)சீவகசிந்தாமணி

72.'நல்ல"எனும் அடைமொழியிட்டு குறிக்கப்படும் நூல்?
அ)நற்றிணை
ஆ)குறுந்தொகை
இ)ஐங்குறுநூறு
ஈ)கலித்தொகை
விடை : ஆ)குறுந்தொகை

73.'திருத்தொண்டர் புராணம்" என்று அழைக்கப்படும் நூல்
அ)மணிமேகலை
ஆ)பெரியபுராணம்
இ)திருவிளையாடற்புராணம்
ஈ)சீறாப்புராணம்
விடை : ஆ)பெரியபுராணம்

74.'நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்ற தொடரில் நாலும் என்று குறிப்பிடும் நூல்?
அ)சிறுபஞ்சமூலம்
ஆ)ஏலாதி
இ)நான்மணிக்கடிகை
ஈ)நாலடியார்
விடை : ஈ)நாலடியார்

75.தொடரும் தொடர்பம் அறிதல்:
இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை"- எதில்
அ)நாலடியார்
ஆ)திருக்குறள்
இ)திரிகடுகம்
ஈ)மு.நல்வழி
விடை : ஆ)திருக்குறள்

76.தொடரும் தொடர்பும் அறிதல்
'பதினெட்டு உறுப்புகள் கலந்து வரப்பாடப்படும் நூல்?
அ)கலம்பகம்
ஆ)அந்தாதி
இ)குறவஞ்சி
ஈ)பரணி
விடை : அ)கலம்பகம்

77.'திராவிட வேதம்" என்றழைக்கப்படும் நூல்?
அ)திருக்கோவையார்
ஆ)திருவாய்மொழி
இ)நேமிநாதம்
ஈ)உண்மை விளக்கம்
விடை : ஆ)திருவாய்மொழி

78.'குறத்திப்பாட்டு" எனப்படுவது?
அ)பிள்ளைத்தமிழ்
ஆ)முத்தொள்ளாயிரம்
இ)குறவஞ்சி
ஈ)தமிழ்த்தூது
விடை : இ)குறவஞ்சி

79.அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் 'இராமகாதை"
அ)இராமாயணம்
ஆ)திருக்குறள்
இ)பெரியபராணம்
ஈ)சீவகசிந்தாமணி
விடை : அ)இராமாயணம்

80.'இராமாயணத்திற்கு" கம்பர் இட்டப் பெயர்?
அ)இராமாவதாரம்
ஆ)வால்மீகி இராமாயணம்
இ)கம்பராமாயணம்
ஈ)இராமகாதை
விடை : ஈ)இராமகாதை




No comments:

Post a Comment