Monday, 15 August 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.2.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)குமணனை புலவர் கண்டு பேசினார்
ஆ)குமணனைப் புலவர் பேசினார் கண்டு
இ)புலவர் கண்டு பெசினார் குமணனை
ஈ)புலவா குமணணைக் கண்டு பேசினார்
விடை : ஈ)புலவா குமணணைக் கண்டு பேசினார்

72.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கபிலர் மகளிரை சென்றார் அழைத்துப் பாரி
ஆ)கவிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார்
இ)அழைத்துச் சொன்றார் பாரி கபிலர் மகளிரை
ஈ)சென்றார் கபிலா பாரி மகளிரை அழைத்து
விடை : ஆ)கவிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார்

73.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கண்ணகி மதுரையை எரித்தாள் கோவலன் மனைவி
ஆ)கோவலன் மனைவி கண்ணகி மதுரையை எரித்தாள்
இ)மனைவி கோவலன் கண்ணகி எரித்தாள் மதுரையை
ஈ)மதுரையை கண்ணகி கோவலன் எரித்தாள் மனைவி
விடை : ஆ)கோவலன் மனைவி கண்ணகி மதுரையை எரித்தாள்

74.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)விடுதி பிறப்பட்ட மாணவர் பத்து அனுமதி கட்ட
ஆ)பத்து பிற்பட்ட மாணவர் விடுதி அனுமதி கட்ட
இ)மாணவர் பிறபட்ட விடுதி பத்து கட்ட அனுமதி
ஈ)பிற்பட்ட மாணவர் விடுதி பத்து கட்ட அனுமதி
விடை : ஈ)பிற்பட்ட மாணவர் விடுதி பத்து கட்ட அனுமதி

75.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)மிகவும் தாய்மொழி வழிக் கல்வி முக்கியம்
ஆ)முக்கியம் மிகவும் தாய்மொழி வழிக் கல்வி
இ)மிகவும் கல்வி தாய்மொழி வழி முக்கியம்
ஈ)தாய்மொழி வழிக் கல்வி மிகவுமட் முக்கியம்
விடை : ஈ)தாய்மொழி வழிக் கல்வி மிகவுமட் முக்கியம்

76.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)உயிரினம் ஒம்பப்படும் ஒழுக்கம்
ஆ)ஒழுக்கம் உயரிரினும் ஒம்பப்படும்
இ)ஒம்பப்படும் உயிரினும் ஒழுக்கம்
ஈ)படும் ஒழுக்கம் ஒம்ப உயிரினும்
விடை : ஆ)ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்

77.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)எல்லாரும் பெற வேண்டும் எல்லாரும்
ஆ)பெற வேண்டும் எல்லாமும் எல்லாரும்
இ)எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
ஈ)வேண்டும் எல்லாமும் எல்லாரும் பெற
விடை : இ)எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்

78.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)தோகை விரித்து ஆடியது தோட்டத்தில் மயில்
ஆ)தோட்டத்தில தோகை விரித்து மயில ஆடியது
இ)ஆடியது தோட்டத்தில மயில் தோகை விரித்து
ஈ)மயில் தோட்டத்தில் தோகை விரித்து ஆடியது
விடை : ஈ)மயில் தோட்டத்தில் தோகை விரித்து ஆடியது

79.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)நேற்று மாடுகள் மேய்ந்தன வயலில்
ஆ)வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தன
இ)மேய்ந்தன மாடுகள் வயலில் நேற்று
ஈ)நெற்று மேய்ந்தன மாடுகள் வயலில்
விடை : ஆ)வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தன

80.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)தமிழ்நாட்டின் ஒற்றுமைக்குக் கால்கோன் இட்டனர்
ஆ)கால்கோள் தமிழ்நாட்டின் இட்டனர் ஒற்றுமைக்குக்
இ)இட்டனர் கால்கோள் ஒற்றுமைக்குக் தமிழ்நாட்டின்
ஈ)ஒற்றுமைக்குக் இட்டனர் தமிழ் நாட்டினர் கால்கோள்
விடை : அ)தமிழ்நாட்டின் ஒற்றுமைக்குக் கால்கோன் இட்டனர்



No comments:

Post a Comment