Tuesday, 16 August 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.அன்புக்குரியவரின் துன்பத்தைப் பார்த்ததுமே என்ன வெளிப்படும்
அ)உதவி
ஆ)உணவ
இ)கண்ணீர்
ஈ)நிதி
விடை : இ)கண்ணீர்

2.அன்பிலார் எல்லாம் தமக்குரியவர் அன்புடையார்-------உரியவர் பிறர்க்கு
அ)ஊனும்
ஆ)என்பும்
இ)கண்ணும்
ஈ)பொருளும்
விடை : ஆ)என்பும்

3.அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்வாற்கண் என்ற திருக்குறளின் அடுத்த அடியானது
அ)அனபி லதனை அறம்
ஆ)அகத்துறுப்பு அன்பி லவர்க்கு
இ)என்புதோல் போர்த்த உடம்பு
ஈ)வற்றல் மரம் தளிர்த்தற்று
விடை : ஈ)வற்றல் மரம் தளிர்த்தற்று

4.எந்த மரம் நெஞ்சில் அன்பு இல்லாத மனிதர்போல தளிர்க்கிறது என வள்ளுவர் கூறுகிறார்?
அ)துறுப்பு மரம்
ஆ)வற்றல மரம்
இ)வாகை மரம்
ஈ)புங்கை மரம்
விடை : ஆ)வற்றல மரம்

5.என்புதோல் போர்த்த உடம்பு யாருடையது?
அ)அன்புடையவர்
ஆ)அன்பில்லாதவர்
இ)பிணியுடையவர்
ஈ)வறியவர்
விடை : ஆ)அன்பில்லாதவர்

6.அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து என்ற திருக்குறளின் அடுத்த அடியானது
அ)இன்சொலன் ஆகப் பொறின்
ஆ)இன்சொல் லினதே அறம்
இ)இன்புறூஉம் இன்சொல லவர்க்கு
ஈ)அணியல்ல மற்றுப் பிற
விடை : அ)இன்சொலன் ஆகப் பொறின்

7.யாருடைய சொற்கள் இன்சொற்கள் என வள்ளுவர் பொருந்தகை கூறுகிறார்?
அ)கடவுளை கண்டவர்கள்
ஆ)வணிகர்கள்
இ)மெய்ப்பொருள் கண்டவர்கள்
ஈ)புலவர்கள்
விடை : இ)மெய்ப்பொருள் கண்டவர்கள்

8.இனிய உளவாக--------கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
அ)இன்சொல்
ஆ)பண்பின்
இ)வன்சொல்
ஈ)இன்னாத
விடை : ஈ)இன்னாத

9.நல்லவை நாடி இனிய சொல்லின்
அ)பாவங்கள் தேயும்
ஆ)அறம் வளர்ந்து பெருகும்
இ)சிறுமை நீங்கும்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

10.இன்சொல் பேசுவதால் விளையும் நன்மையாக வள்ளுவர் றுவது
அ)துன்பம் தரும் வறுமை அணுகாது
ஆ)அறம் வளர்ந்து பெருகும்
இ)மறுபிறவிக்கும் இப்பிறவிக்கும் இன்பம் தரும்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்




No comments:

Post a Comment