Wednesday, 17 August 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.குலசேகர ஆழ்வார் பற்றிய தவறான கூற்று எது?
அ)ஊர் திருவஞ்சைக்களம்
ஆ)திருடவரதன் மன்னனின் மகன்
இ)நாயகாக பிறக்க வேண்டினார்
ஈ)பாண்டிய சோழ நாடுகளுக்கு தலைவர்
விடை : இ)நாயகாக பிறக்க வேண்டினார்

2.இவற்றில் குலசேகர ஆழ்வாரோடு தொடர்ப அற்றது
அ)திருவெங்கடப் படிகள்
ஆ)தேவகி பலம்பல்
இ)அமலனாதிபிரான்
ஈ)பெருமாள் திருமொழி
விடை : இ)அமலனாதிபிரான்

3.ஆண்டாள் பற்றிய பொருத்தமற்ற கூற்று எது?
அ)ஆழ்வாருள் ஒரே பெண்பாலர்
ஆ)எருக்கஞ் செடிகளுக்கு இடையே கிடைக்கப் பெற்றார்
இ)திருமாலையே மணக்க எண்ணினாள்
ஈ)பெரியாழ்வார் வளர்ப்பு மகள்
விடை : ஆ)எருக்கஞ் செடிகளுக்கு இடையே கிடைக்கப் பெற்றார்

4.ஆண்டாளின் சிறப்புப் பெயர்
அ)பெரியாழ்வார் பெற்றெடுத்த பைந்தொடி
ஆ)சூடிக்கொடுகத்த சுடர்க்கொடி
இ)ஆண்டாளையெ ஆண்டதால ஆண்டாள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

5.ஆண்டாள் பாடிய நூல் எது?
அ)நாச்சியார் திருமொழி
ஆ)திருப்பாவை
இ)திருப்பள்ளி எழுச்சி
ஈ)அ மகூற்றும் ஆ
விடை : ஈ)அ மகூற்றும் ஆ

6.எச்.ஏ.கிருட்டிணன் பற்றிய தவறான கூற்று எது?
அ)ஹென்றி ஆல்ஃபிரெட் கிருஷ்ணப் பிள்ளை
ஆ)மொழிப்பெயர்ப்புச் சமய இலக்கியம் உருவாக்கியனார்
இ)இவரது நூலில் மகாபாரத தாக்கம் காணப்படுகிறது
ஈ)கிறித்துவக் கம்பர் எனப்படுகிறார்
விடை : இ)இவரது நூலில் மகாபாரத தாக்கம் காணப்படுகிறது

7.எச்.ஏ.கிருட்டிணப் பிள்ளையின் பொருத்தமான இணை எது?
அ)இரட்சணிய சமய நிர்ணயம் - சிவஞான சித்தியார்
ஆ)இரட்சணிய மனோகரம் - தாயுமானவர்
இ)இரட்சணிய குறள் - திருக்குறள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
8.மு.மேத்தா தனது எந்த கவிதை தொகுப்பு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
அ)கண்;ணீர்ப்பூக்கள்
ஆ)ஆகாசத்துக்கு அடுத்த வீடு
இ)நாயகம் ஒரு காவியம்
ஈ)காற்றை மிரட்டிய சருகுகள்
விடை : ஆ)ஆகாசத்துக்கு அடுத்த வீடு

9.ஈரோடு தமிழன்பன் தனது எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்?
அ)வணக்கம் வள்ளுவ
ஆ)தூணி வருகிறது
இ)விடியல் பொழுதுகள்
ஈ)சூரியப் பறவைகள்
விடை : அ)வணக்கம் வள்ளுவ

10.ஜெகதீசன் என்ற இயற்பெயரை கொண்டவர் யார்?
அ)மு.மேத்தா
ஆ)சிற்பி
இ)ஈரோடு தமிழன்பன்
ஈ)கலாப்ரியா
விடை : இ)ஈரோடு தமிழன்பன்

11.புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்
அ)க.நா.சுப்பிரமணியன்
ஆ)அப்துல் ரகுமான்
இ)கல்யாண்ஜி
ஈ)வல்லிக்கண்ணன்
விடை : ஈ)வல்லிக்கண்ணன்



No comments:

Post a Comment