Wednesday, 3 August 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51. இளமையில் கல் எவ்வகை வாக்கியம்?
அ)கட்டளை வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : அ)கட்டளை வாக்கியம்

52.'அவள் பாடலைப் பாடினாள் 'எவ்வகை வாக்கியம்?
அ)செய்வினை
ஆ)செயப்பாட்டு வினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : அ)செய்வினை

53.செய்வினை செயப்பாட்டு வினை,தன்வினை,பிறவினை கண்டறிகதல்
'கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது"
அ)செய்வினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டுவினை
ஈ)தன்வினை
விடை : இ)செயப்பாட்டுவினை

54.'பசுவைக் கட்டுவித்தான்" - எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை வாக்கியம்
ஆ)செய்வினை வர்கிகயம்
இ)செயப்பாட்டுவினை வாக்கியம்
ஈ)பிறவினைம வாக்கியம்
விடை : ஈ)பிறவினைம வாக்கியம்

55.செயப்பாட்டு வினை வாக்கியம் எது என அறிக:
அ)ஆசிரியர் என்னைப பாராட்டினார்
ஆ)என்னை ஆசிரியர் பாராட்டினார்
இ)நான் ஆசிரியரால் பாரட்டப்பட்டேன்
ஈ)ஆசரிரியரால் பாராட்டினார்
விடை : இ)நான் ஆசிரியரால் பாரட்டப்பட்டேன்

56.'தாகூர் கீதாஞ்சலியை இயற்றினார்" எவ்வகை வாக்கியம் எனத் தேர்க
அ)பிறவினை
ஆ)எதிர்மறi வினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)செய்வினை
விடை : ஈ)செய்வினை

57.'தஞ்சை பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது" - எவ்வகை வாக்கியம் ?
அ)தன்வினை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)செயப்பாட்டு வினை வாக்கியம்
ஈ)செய்வினை வாக்கியம்
விடை : இ)செயப்பாட்டு வினை வாக்கியம்

58.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்கைளக் கண்டறிக
'அழகன் அதிகாலையில எழுப்பினான்"
அ)தன்வினை
ஆ)செய்வினை
இ)பிறவினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : இ)பிறவினை

59.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருள் 'அடியற்ற மரம் போல"
அ)சாய்தல்
ஆ)மறுத்தல்
இ)வீழ்தல்
ஈ)அசைத்தல்
விடை : அ)சாய்தல்

60.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தேழுது
'உடுக்கை இழந்தவன் கைபோல"
அ)நட்புக்குக் ககை கொடுத்தல்
ஆ)உறவுக்கு உதவுதல்
இ)மருந்து கொடுத்தல்
ஈ)ஆடை அணிதல்
விடை : அ)நட்புக்குக் ககை கொடுத்தல் 



No comments:

Post a Comment