Thursday, 4 August 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.தா என்ற சொல்லின் வினைமுற்று
அ)தந்தான்
ஆ)தந்த
இ)தந்து
ஈ)தருகின்ற
விடை : அ)தந்தான்

82.படி எனும் வேர்ச் சொல்லை உடைய வினையெச்சம் காண்க
அ)படித்து
ஆ)படித்தான்
இ)படித்தாள்
ஈ)படித்த
விடை : அ)படித்து

83.ஒடு என்ற சொல்லின் வினையாலணையும் பெயர்
அ)ஒடினான்
ஆ)ஒடிய
இ)ஒடினவன்
ஈ)ஒடுகின்ற
விடை : இ)ஒடினவன்

84.நில் என்ற வேர்ச்சொல்லின் வியங்கோள்  வினைமுற்று என்ன?
அ)நின்றான்
ஆ)நிற்க
இ)நிற்பான்
ஈ)நின்று
விடை : ஆ)நிற்க

85.'அணை" என்னும் வேர்ச்சொல்லை உடைய தொழிற்பெயரைக் காண்க
அ)அணைக்கும்
ஆ)அணைத்தான்
இ)அணைத்தல்
ஈ)அணைத்தாள்
விடை : இ)அணைத்தல்

86.அகர வரிசைப்படி சொற்களை அமைக்க
அ)கப்பல்   காற்றாடி   கிளி  கீரி
ஆ)காற்றாடி  கீரி      கிளி  கப்பல்
இ)கீரி      காற்றாடி  கப்பல்  கிளி
ஈ)கிளி      கப்பல்   கீரி    காற்றாடி
விடை : அ)கப்பல்   காற்றாடி   கிளி  கீரி

87.அகர வரிசைப்படி சொற்களை அமைக்க
அ)ஈதல்,இன்பம்,அன்பு,ஆர்வம்
ஆ)அன்பு,ஆர்வம்,ஈதல்,இன்பம்
இ)ஈதல்,இன்பம்,அன்பு,ஆர்வம்
ஈ)அன்பு,ஆர்வம்,இன்பம்,ஈதல்
விடை : ஈ)அன்பு,ஆர்வம்,இன்பம்,ஈதல்

88.அகர வரிசைப்படி சொற்களை அமைக்க
அ)ஈதல்,ஆசான்,இனியன்,அன்னை
ஆ)அன்னை,ஆசான்,இனியன்,ஈதல்
இ)இனியன்,அன்னை,ஈதல்,ஆசான்
ஈ)ஆசான்,ஈதல்,அன்னை,இனியன்
விடை : ஆ)அன்னை,ஆசான்,இனியன்,ஈதல்

89.அகர வரிசைப்படி சொற்களை அமைக்க
அ)காளை,களை,கிளை,கீரை
ஆ)களை,காளை,கிளை,கீரை
இ)கீரை,காளை,களை,கிளை
ஈ)கிளை,கீரை,காளை,களை
விடை : ஆ)களை,காளை,கிளை,கீரை

90.அகர வரிசைப்படி சொற்களை அமைக்க
அ)ஈகை,இசை,அறம்,ஆணை
ஆ)அறம்,ஈகை,ஆணை,இசை
இ)அறம்,ஆணை,இசை,ஈகை
ஈ)இசை,அறம்,ஈகை,ஆணை
விடை : இ)அறம்,ஆணை,இசை,ஈகை



No comments:

Post a Comment