Sunday, 7 August 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)அறம்
ஆ)மாங்கனி
இ)பொருள்
ஈ)இன்பம்
விடை : ஆ)மாங்கனி

72.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)திங்கள்
ஆ)மார்கழி
இ)வியாழன்
ஈ)சனி
விடை : ஆ)மார்கழி

73.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)பிரம்மன்
ஆ)சிவன்
இ)திருமால்
ஈ)முருகன்
விடை : ஈ)முருகன்

74.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)மாம்பழம்
ஆ)பலாப்பழம்
இ)மாதுளம்பழம்
ஈ)வாழைப்பழம்
விடை : இ)மாதுளம்பழம்

75.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கங்கை
ஆ)காவிரி
இ)யமுனை
ஈ)மருதம்
விடை : ஈ)மருதம்

76.சந்திப்பிழை இல்லாத் தொடரை தேர்க
அ)அந்த பென் நன்கு எழுதினாள்
ஆ)அந்தப் பெண் நன்கு எழுதினாள்
இ)அந்த பெண் நண்கு எழுதினாள்
ஈ)அந்த பெண் நன்கு எழுதினாள்
விடை : ஆ)அந்தப் பெண் நன்கு எழுதினாள்

77.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)மாடு புல் மேய்ந்தது
ஆ)மாடுகள் புல் மேய்ந்தது
இ)மாடு வல் மேய்ந்தன்
ஈ)மாடுகள் புல் மேய்ந்தார்கள்
விடை : அ)மாடு புல் மேய்ந்தது

78.மரபு வழூஉ இல்லாத தொடரைத் தேர்க
அ)கவிஞர் செய்யுள் வரைந்தார்
ஆ)கவிஞர் செய்யுள் இயற்றினார்
இ)கவிஞர் செய்யுள் திட்டினார்
ஈ)கவிஞர் செய்யுள் செய்தார்
விடை : ஆ)கவிஞர் செய்யுள் இயற்றினார்

79.வழூஉச் சொல் அற்ற தொடர்
அ)மாந்தோப்பில் குறில் கூவியது
ஆ)மாந்தேட்டத்தில் குயில் கத்தியது
இ)மாங்காட்டில் குயில் கரைந்தது
ஈ)மாங்கொல்லையில குயில் அலறியது
விடை : அ)மாந்தோப்பில் குறில் கூவியது

80.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடரைக் காண்க
அ)ஜனங்கள் கூட்டம்
ஆ)மக்கள் கூட்டம்
இ)சனங்கள் கூட்டம்
ஈ)ஸனங்கள் கூட்டம்
விடை : ஆ)மக்கள் கூட்டம் 



No comments:

Post a Comment