Tuesday, 9 August 2016

18.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.பிரித்து எழுதுக : நன்குடையான்
அ)நன் + குடை +  ஆன்
ஆ)நன்குடை +  யான்
இ)நன்கு +  உடையான்
ஈ)நன்கு +  உடை +  யான்
விடை : இ)நன்கு +  உடையான்

82.பிரித்து எழுதுக: ஈரெட்டாண்டு
அ)இரண்டு +  எட்டு +  ஆண்டு
ஆ)ஈறு +  எட்டு +  ஆண்டு
இ)ஈரெட் +  ஆண்டு
ஈ)ஈரெட்டு + ஆண்டு
விடை : அ)இரண்டு +  எட்டு +  ஆண்டு

83.பிரித்து எழுதுக: சிலருழுவர்
அ)சிலர் +  அழுவர்
ஆ)சல +  அழுவர்
இ)சலர +  ழுவர்
ஈ)சில +  ரழுவர்
விடை : அ)சிலர் +  அழுவர்

84.பிரித்து எழுதுக : மணமுண்டு
அ)மண +  முண்டு
ஆ)மணம் +  மண்டு
இ)மண +  உண்டு
ஈ)மணம் +  உண்டு
விடை : ஈ)மணம் +  உண்டு

85.பிரித்து எழுதுக : நல்லினம்
அ)மண +  முண்டு
ஆ)மணம் +  முண்டு
இ)நல்ல +  இனம்
ஈ)நன் +  இனம்
விடை : ஆ)மணம் +  முண்டு

86.எதிர்சொல் எழுதுக : நல்லினம்
அ)அயர்வு
ஆ)தாழ்வு
இ)பெயர்வு
ஈ)வாழ்வு
விடை : ஆ)தாழ்வு

87.எதிர்சொல் எழுதுக: பிறத்தல்
அ)அழித்தல்
ஆ)பிறவாமை
இ)இறத்தல்
ஈ)மறைத்தல்
விடை : இ)இறத்தல்

88.எதிர்சொல் எழுதுக: மதியாதார்
அ)போற்றாதார்
ஆ)வருவோர்
இ)வரவேற்றல்
ஈ)மதிப்பவர்
விடை : ஈ)மதிப்பவர்

89.எதிர்சொல் எழுதுக: சேய்மை
அ)அண்மை
ஆ)தொலைவில்
இ)பொய்மை
ஈ)வாய்மை
விடை : அ)அண்மை

90.எதிர்சொல் எழுதுக: விண்ணுலகம்
அ)வானகம்
ஆ)இந்திர உலகம்
இ)விண்ணகம்
ஈ)மண்ணுலகம்
விடை : ஈ)மண்ணுலகம் 



No comments:

Post a Comment