Monday, 1 August 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.சீறடி - பிரித்து எழுதுக
அ)சீர் +  அடி
ஆ)சிறுமை +  அடி
இ)சீரு +  அடி
ஈ)சீறு +  அடி
விடை : ஆ)சிறுமை +  அடி
22.தெங்கம்பழம் என்ற சொல்லின் சரியாகப் பிரித்தெழுதப்பட்ட சொல்லைத் தேர்வு செய்க
அ)தெங்கம் +  பழம்
ஆ)தேங்கு +  காய் + பழம்
இ)தெங்கு +  பழம்
ஈ)தெங்கு +  அம் +  பழம்
விடை : ஈ)தெங்கு +  அம் +  பழம்
23.எதிர்சொல்லை எடுத்து எழுதுதல் : தண்மை
அ)வெம்மை
ஆ)வெப்பம்
இ)கருப்பு
ஈ)கடுமை
விடை : ஆ)வெப்பம்
24.'திண்மை" - என்ற சொல்லின எதிர்ச்சொல்
அ)மென்மை
ஆ)வளமை
இ)மேன்மை
ஈ)வன்மை
விடை : அ)மென்மை
25.மிதத்தல் - என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ)உவத்தல்
ஆ)சினத்தல்
இ)மூழ்குதல்
ஈ)நகர்தல்
விடை : இ)மூழ்குதல்
26.'பெருமை" - இதன் எதிர்ச்சொல்
அ)வறுமை
ஆ)மேன்மை
இ)கொடுமை
ஈ)சிறுமை
விடை : ஈ)சிறுமை
27.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)தமிழ்நாடு
ஆ)ஆந்திரா
இ)கங்கை
ஈ)கருநாடகா
விடை : ஈ)கருநாடகா
28.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)தமிழ்நாடு
ஆ)ஆந்திரா
இ)கங்கை
ஈ)கருநாடகா
விடை : இ)கங்கை
29.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)சிவன்
ஆ)முக்கண்ணன்
இ)ஈசன்
ஈ)திருமகள்
விடை : ஈ)திருமகள்
30.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)புகார்க் காண்டம்
ஆ)வஞ்சிக் காண்டம்
இ)அயோத்தியா காண்டம்
ஈ)மதுரைக் காண்டம்
விடை : இ)அயோத்தியா காண்டம் 



No comments:

Post a Comment