Wednesday, 10 August 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.இனிய என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க
அ)நல்ல
ஆ)இடரான
இ)இன்னாத
ஈ)இன்பமான
விடை : இ)இன்னாத

82.தொலைவு - என்பதற்கு நேரான எதிர்ச்சொல் தருக
அ)குறைவு
ஆ)பக்கம்
இ)அருகே
ஈ)அண்மை
விடை : இ)அருகே

83.எதிர்ச்சொல் தருக - இணைந்து
அ)விரைந்து
ஆ)நீங்கு
இ)வரைந்து
ஈ)பிரிந்து
விடை : ஈ)பிரிந்து

84.தோற்றம் - என்ற சொல்லுக்கு உரிய எதிர்ச்சொல்லைத் தேர்வு செய்க
அ)முடிவு
ஆ)வளர்ச்சி
இ)பிறத்தல்
ஈ)இடைநிலை
விடை : அ)முடிவு

85.எதிர் சொல்லைத் தேர்வு செய்க-கடுஞ்சொல்
அ)இன்னாச்சொல்
ஆ)கொடுஞ்சொல்
இ)இன்சொல்
ஈ)கடுமையான சொல்
விடை : இ)இன்சொல்

86.புகழ் என்பதன் நேரான எதிர்ச்சொல்
அ)இகழ்
ஆ)இகழ்ச்சி
இ)இகல்
ஈ)வசை
விடை : அ)இகழ்

87.எதிர்ச்சொல் தருக - வைதல்
அ)வைத்தல்
ஆ)பகைத்தல்
இ)குறைத்தல்
ஈ)புகழ்தல்
விடை : ஈ)புகழ்தல்

88.எதிர்ச்சொல்லை எழுதுக - இன்மை
அ)மும்மை
ஆ)உண்மை
இ)மறுமை
ஈ)பொறுமை
விடை : இ)மறுமை

89.எதிர்ச்சொல் எழுதுக - உறவு
அ)சுற்றம்
ஆ)நட்பு
இ)அன்பு
ஈ)பகை
விடை : ஈ)பகை

90.துயரம் என்ற சொல்லின் எதிர்ச்சொல் தருக
அ)பாவம்
ஆ)மகிழ்ச்சி
இ)எரிச்சல்
ஈ)கொபம்
விடை : ஆ)மகிழ்ச்சி



No comments:

Post a Comment