Thursday, 11 August 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.நில் என்னும் வேர்ச்சொல்லைத்
அ)நின்ற
ஆ)நின்று
இ)நிற்றல்
ஈ)நிற்க
விடை : இ)நிற்றல்

82.பெய் என்னும் வேர்ச்சொல்லிற்குரிய தொழிற்பெயரைக் கண்டறிக
அ)பெய்யா
ஆ)பெய்த
இ)பெய்தல்
ஈ)பெய்து
விடை : இ)பெய்தல்

83.அடி என்பதன் தொழிற் பெயர்
அ)அடித்தான்
ஆ)அடித்த
இ)அடித்தல்
ஈ)அடித்து
விடை : இ)அடித்தல்

84.வாழ் என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்
அ)வாழ்க
ஆ)வாழ்வீர்
இ)வாழ்தல்
ஈ)வாழ்நதனர்
விடை : இ)வாழ்தல்

85.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக - கேள்
அ)கெட்டான்
ஆ)கேட்டல்
இ)கேட்டு
ஈ)கெட்பார்
விடை : ஆ)கேட்டல்

86.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயராக்குக - உழு
அ)உழுத
ஆ)உழுதான்
இ)உழுதல்
ஈ)உழுகிறான்
விடை : இ)உழுதல்

87.வேர்ச்சொல்லைக் கொடுத்து தொழிற்பெயரை உருவாக்கலைத் தேர்க - கொடு
அ)கொடுத்தார்
ஆ)கொடுத்தன
இ)கொடுத்தது
ஈ)கொடுத்தல்
விடை : ஈ)கொடுத்தல்

88.பாடு - பேர்ச்சொல்லைத் தொழிற் பெயராக்குக
அ)பாடிய
ஆ)பாடுதல்
இ)பாடுக
ஈ)பாடி
விடை : ஆ)பாடுதல்

89.வேர்ச் சொல்லைத் தொழிற்பெயர் ஆக்குதல் - அறி
அ)அறிந்த
ஆ)அறிவான்
இ)அறியும்
ஈ)அறிதல்
விடை : ஈ)அறிதல்

90.வா என்ற வேர்ச்சொல்லைத தொழிற்பெயராக்குக
அ)வந்த
ஆ)வந்து
இ)வந்தேன்
ஈ)வருதல்
விடை : ஈ)வருதல்




No comments:

Post a Comment