Friday, 12 August 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.'மேகதூதம்" காளிதாசால் இயற்றப்பட்டது எவ்வகைத் தொடர்
அ)தன்வினை
ஆ)செய்வினை
இ)பிறவினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

72.மலர்விழி பாத்தாள் - இஃது எவ்வகை வாக்கியம் தேர்க
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)செயப்hட்டுவினை
ஈ)பிறவினை
விடை : ஆ)தன்வினை

73.அறிஞர் அண்ணா கம்பரசம் எழுதினார்
அ)தன்வினை
ஆ)செய்வினை
இ)பிறவினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஆ)செய்வினை

74.கம்பரசம் அறிஞர் அண்ணாவால் எழுதப்பட்டது
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)செயப்பாட்டுவினை
ஈ)பிறவினை
விடை : இ)செயப்பாட்டுவினை

75.மாணவன் அடக்கினான் - இஃது எவ்வகை வாக்கியம்?
அ)செய்வினை
ஆ)செயப்hட்டுவினை
இ)தன்வினை
ஈ)பிறவினை
விடை : இ)தன்வினை

76.ஆசிரியர் கற்பிக்கிறார் -இஃது எவ்வகை தொடர்?
கம்பரசம் அறிஞர் அண்ணாவால் எழுதப்பட்டது
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)செயப்பாட்டுவினை
ஈ)பிறவினை
விடை : ஈ)பிறவினை

77.இலக்கணம் கற்பித்தேன் - இதனைத் தன் வினையாக மாற்றப்பட்டுள்ள தொடைரைத் தேர்க
அ)இலக்கணத்தைக் கற்பித்தேன்
ஆ)கற்பித்தேன் இலக்கணம்
இ)இலக்கணம் கற்றேன்
ஈ)இலக்கணம் கற்கலாமா?
விடை : இ)இலக்கணம் கற்றேன்

78.தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)தேன் மொழி கற்றாள்
ஆ)தேன்மொழி கற்பித்தாள்
இ)தேன் மொழி கற்பித்திலன்
ஈ)தேன்மொழி கற்றாளா?
விடை : அ)தேன் மொழி கற்றாள்

79.முதலமைச்சர் விருது வழங்கினார் - இதற்குரிய செயப்பாட்டுவினைத் தொடரைத் தேர்க
அ)விருது வழங்கியவர் முதலமைச்சர்
ஆ)விருது முதலமைச்சரால வழங்கப்பட்டது
இ)விருது முதலமைச்சர் வழங்கினாரா?
ஈ)முதலமைச்சர் விருது வழங்குவார்
விடை : ஆ)விருது முதலமைச்சரால வழங்கப்பட்டது

80.அகத்தியம் அகத்தியரால் இயற்றப்பட்டது இதற்குரிய செய்வினைத் தொடரைத் தேர்க
அ)அகத்தியர் அகத்தியத்தை இயற்றினார்
ஆ)அகத்தியம் அகத்தியரால் இயற்றப்பட்டதா?
இ)அகத்தியம் அகத்தியரால் ஒயற்றப்படலாம்?
ஈ)அகத்தியர் அகத்தியத்தை இயற்றினாரா?
விடை : அ)அகத்தியர் அகத்தியத்தை இயற்றினார்




No comments:

Post a Comment