Tuesday, 16 August 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.வாய்மை எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும் ------ இலாத சொலல்
அ)பண்பு
ஆ)நன்மை
இ)தீமை
ஈ)கனிவு
விடை : இ)தீமை

12.பொய்யும் எப்போது உண்மையாக கருதப்படும் என தெய்வப்புலவர் கூறுகிறார்
அ)தன் நெஞ்சமே தன்னை வருத்தும் போது
ஆ)செல்வம் மிக்க பலன் தருமாயின்
இ)குற்றமற்ற நன்மை தருமாயின்
ஈ)மெய் வருத்தம் தரும்போது
விடை : இ)குற்றமற்ற நன்மை தருமாயின்

13.பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை எல்லா ---- தரும்
அ)செல்வமும்
ஆ)நலனும்
இ)பண்பும்
ஈ)அறமும்
விடை : ஈ)அறமும்

14.மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு என்ற குறளின் மற்ற அடியானது
அ)தானம்செய் வாரின் தலை
ஆ)எல்லா அறமும் தரும்
இ)வாய்மையின் நல்ல பிற
ஈ)நன்மை பயக்கு மெனின்
விடை : அ)தானம்செய் வாரின் தலை

15.உடலை நீர் தூய்மை செய்யும் உள்ளத் தூய்மை வெளிப்படுத்துவது
அ)இன்னாச் சொல்
ஆ)வாய்மை
இ)பழிச்சொல்
ஈ)கனிவான சொல்
விடை : ஆ)வாய்மை

16.உவப்பத் தலைகூடி உள்ளப் பிரித்ல் அனைத்தே---- தொழில்
அ)அரசர்
ஆ)அமைச்சர்
இ)புலவர்
ஈ)அறவோர்
விடை : இ)புலவர்

17.உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார் என்ற குறளின் இரண்டாம் அடியானது
அ)புண்உடையார் கல்லா தவர்
ஆ)கடையரே கல்லா தவர்
இ)காமுறுவர் கற்றறிந் தார்
ஈ)சாந்துணையும் கல்லாத வாறு
விடை : ஆ)கடையரே கல்லா தவர்

18.இனி இவரை எப்பொழுது காண்போம் என எண்ணிப் பிரிவது யாருடைய இயல்பாக திருவள்ளுவர் கூறுகிறார்?
அ)தலைவி
ஆ)வரைவின் மகளிர்
இ)புலவர்
ஈ)அமைச்சர்
விடை : இ)புலவர்

19.திருவள்ளுவர் யாரை தாழ்ந்தவர் என சுட்டுகிறார்?
அ)கனவு செய்வோர்
ஆ)கொலை தொழில் புரிவோர்
இ)இரக்மில்லாதவர்
ஈ)பணிந்து கல்லாதவர்
விடை : ஈ)பணிந்து கல்லாதவர்

20.இனிவரும் பிறவிகளுக்கும் பாதுகாப்பைத் தரும் என வள்ளுவர் கூறுவது
அ)ஆன்மீகம்
ஆ)தியானம்
இ)பக்தி
ஈ)கல்வி
விடை : ஈ)கல்வி




No comments:

Post a Comment