Wednesday, 17 August 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.நேரு தனது மகள் இந்திராகாந்திக்கு எத்தனை ஆண்டுகள் தொடர்நது கடிதம் எழுதினார்?
அ)22
ஆ)32
இ)42
ஈ)52
விடை : இ)42

2.விஸ்வபாரதி கல்லூரி இங்கு அமைந்திருந்தது?
அ)உத்திரபிரதேசம்
ஆ)மத்திய பிரதேசம்
இ)மேற்கு வங்காளம்
ஈ)மகாராஷ்டிரம்
விடை : இ)மேற்கு வங்காளம்

3.நேரு இந்திராகாந்திக்கு எழுதிய கடிதத்தில குறிப்பிட்டுள்ளது
அ)அல்மோரா மவாட்டச் சிறைச்சாலை
ஆ)செல்லமகள் இந்து
இ)அன்புமிக்க உன் அப்பா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

4.இவர்களில் கிரேக்கச் சிந்தனையாளர்
அ)ஷேக்ஸ்பியர்
ஆ)மிலடன்
இ)பிளேட்டோ
ஈ)பெர்னாட்ஷா
விடை : இ)பிளேட்டோ

5.இவற்றில் சரியான வரிசை எது?
அ)காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர்
ஆ)பெர்னாட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்
இ)ஷேக்ஸ்பியல் - ஆங்கில நாடக ஆசிரியர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

6.இவற்றில் சரியான வரிசை எது?
அ)பெட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாளர்
ஆ)கிருபாளினி - பேராசிரியர்
இ)டால்ஸ்டாய் - ரஷ்ய நாட்டு எழுத்தாளர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

7.கடிதத்தில இடம்பெற வேண்டியது
அ)கடிதம் எழுதுவோரின் முழு முகவரி
ஆ)கடிதம் எழுதுமு; நாள்
இ)தெரிவிக்க வேண்டிய செய்தி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

8.தங்கள் உண்மையுள்ள என்ற சொற்றொடர் இவருக்கு எழுதும் கடிதத்தில் பயன்படுத்த வேண்டும்
அ)தந்தைக்கு
ஆ)சகோதரனுக்கு
இ)அரசு அலுவலருக்கு
ஈ)தாய்க்கு
விடை : இ)அரசு அலுவலருக்கு

9.காந்தியடிகள் தனது கடிதத்தில குறிப்பிடும் முக்கிய கூற்று
அ)ரவீந்திரநாத் தார் - இலக்கிய நடை
ஆ)மதன்மோகன் மாளவியா - பேச்சுக்கலை
இ)முன்சிராம் - தாய்மொழி அறிவு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

10.குடிநீர் வசதி வேண்டி யாருக்கு கடிதம் எழுதவேண்டும்?
அ)செயற்பொறியாளர்
ஆ)மாநகராட்சி ஆணையர்
இ)மாவட்ட ஆட்சியர்
ஈ)வட்டாசட்சியர்
விடை : அ)செயற்பொறியாளர்




No comments:

Post a Comment