Thursday, 4 August 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பொருந்தாத் தொடரைக் கண்டறிக
அ)வஞ்சிக்காண்டம்
ஆ)பாலகாண்டம்
இ)அயோத்தியா காண்டம்
ஈ)ஆரண்யகாண்டம்
விடை : அ)வஞ்சிக்காண்டம்

92.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)மும்பை
ஆ)சென்னை
இ)கொல்கத்தா
ஈ)கருநாடகா
விடை : ஈ)கருநாடகா

93.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)வீணை
ஆ)தவில்
இ)மத்தளம்
ஈ)முரசு
விடை : அ)வீணை

94.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)சித்திரை
ஆ)கார்த்திகை
இ)பங்குனி
ஈ)வெள்ளி
விடை : ஈ)வெள்ளி

95.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)காவிரி
ஆ)கங்கை
இ)யமுனை
ஈ)மேட்டுர்
விடை : ஈ)மேட்டுர்

96.சந்திப்பிழை இல்லாத தொடரத் தேர்க
அ)மரக் கிளையைக் கையால் ஒடித்தான்
ஆ)மர கிளையை கையால் ஒடித்தான்
இ)மரக் கிளையை கையால் ஒடிததான்
ஈ)மர கிளையைக் கையால் ஒடித்தான்
விடை : அ)மரக் கிளையைக் கையால் ஒடித்தான்

97.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)பூனை எலியைப் பிடித்தன
ஆ)பூனை எலியைப் பிடித்தது
இ)பூனை எலியைப் பிடித்தது
ஈ)பூனை எலியைப் பிடித்தான்
விடை : இ)பூனை எலியைப் பிடித்தது

98.மரபுப்பிழை நீங்கிய தொடரை எழுதுக
அ)சிங்கம் கர்ச்சித்தது
ஆ)சிங்கம் உறுமியது
இ)சிங்கம் கத்தியது
ஈ)சிங்கம் பிளிறியது
விடை : அ)சிங்கம் கர்ச்சித்தது

99.வழுஉச் சொற்களை நீக்கி அறிக
அ)நாளுக்குநாள் வெலவாசி ரொம்ப ஒசந்து போச்சு
ஆ)நாளுக்குநாள் விலைவாசி ரொம்ப ஒசந்து போச்சு
இ)நாள்தோறும் விலை ஏறிக் கொண்டிருக்கிறது
ஈ)நாள்தோறும் விலை ரொம்ப ஏறிவிட்டது
விடை : இ)நாள்தோறும் விலை ஏறிக் கொண்டிருக்கிறது

100.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர் தேர்க
அ)பஜாரில் கூட்டம் அதிகம்
ஆ)பசாரில் கூட்டம் அதிகம்
இ)கடைத்தெருவில் கூட்டம அதிகம்
ஈ)பஷாரில் கூட்டம் அதிகம்
விடை : இ)கடைத்தெருவில் கூட்டம அதிகம்




No comments:

Post a Comment