Monday, 8 August 2016

19.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியில் - I     பட்டியில் - II
1.இடர்           அ.முக்கியமானது
2.தொன்மை       ஆ.உயர
3.ஒங்க           இ.துன்பம்
4.இன்றியமையாதது  ஈ.பழமை
அ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
இ);(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
விடை : இ);(1-இ)(2-ஈ)(3-ஆ)(4-அ)

82.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தெர்ந்தெடு
பட்டியில் - I     பட்டியில் - II
1.கழனி       அ.பசு
2.பெற்றம்      ஆ.பல்லக்கு
3.கிளைஞர்     இ.வயல்
4.சிவிகை      ஈ. உறவினர்
அ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-ஆ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
விடை : ஆ)(1-இ)(2-ஆ)(3-ஈ)(4-ஆ)

83.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தெர்ந்தெடு
பட்டியில் - I     பட்டியில் - II
1.பாரதிதாசன்         அ.அண்ணல்
2.இராஜம்மாள் தேவதாஸ் ஆ.விடுதலைக் கவிஞர்
3.பாரதியார்           இ.கல்விக்குழு
4.காந்தியடிகள்         ஈ.புரட்சிக் கவிஞர்
அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஆ)(1-ஆ)(2-அ)(3-ஈ)(4-இ)
இ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-ஈ)(2-ஆ)(3-அ)(4-இ)
விடை : அ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)

84.தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக
அ)பாரி கபிலருக்குப் பரிசு தந்தான்
ஆ)பாரி கபிலருக்குப் பரிசு தருவித்தான்
இ)நல்லன் மரத்தல ஏற்றனிhன்
ஈ)பொன்னன் பொய் சாட்சி கூறச் செய்தான்
விடை : அ)பாரி கபிலருக்குப் பரிசு தந்தான்

85.செய்வினை வாக்கியத்தை கண்டறிக
அ)நேரு உலக மக்களால பாரட்டப்படுகிறார்
ஆ)வாய்மை என்றும் வெல்லும்
இ)உன்னால் இப்புத்தகம் வாங்கப்பட்டதா?
ஈ)திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்
விடை : ஈ)திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்

86.எதிர்சொல் தருக 'வென்று"
அ)வருதல்
ஆ)உயர்ந்து
இ)தோற்று
ஈ)வெற்றியடைந்து
விடை : இ)தோற்று

87.சீட்டுக்கவி என்ற பாடலை எழுதியாவ்....
அ)நாமக்கல் கவிஞர்
ஆ)பாவேந்தர்
இ)பாரதியார்
ஈ)கவிமணி
விடை : இ)பாரதியார்

88.நரை முடித்துச் சொல்லால் முறை செய்த அரசன்.....
அ)இராசராச சோழன்
ஆ)மனுநீதிச் சோழன்
இ)கரியகாற் சோழன்
ஈ)குNலுர்துங்கச் சோழன்
விடை : இ)கரியகாற் சோழன்

89. ஆழ்கடல் - இலக்கணக் குறிப்பு தருக
அ)வேற்றுமைத் தொகை
ஆ) பண்புத் தொகை
இ) உம்மைத் தொகை
ஈ) வினைத் தொகை
விடை : ஈ) வினைத் தொகை

90.பேரானந்தம் - இலக்கணக் குறிப்பு தருக
அ)வினைத் தொகை
ஆ)பண்புத் தொகை
இ)உம்மைத் தொகை
ஈ)வேற்றுமைத் தொகை
விடை : ஆ)பண்புத் தொகை




No comments:

Post a Comment