Monday, 1 August 2016

1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.பொருந்தாச் சொல்லைத் தேர்க
அ)காஞ்சித் திணை
ஆ)வஞ்சித் திணை
இ)நற்றிணை
ஈ)பாடாண் திணை
விடை : இ)நற்றிணை
82.சந்திப் பிழையை நீக்குக
அ)உயர்ந்த பண்புகளை பெற்ற சான்றோர்
ஆ)உயர்ந்த பண்புகளைப் பெற்ற சான்றோர்
இ)உயர்ந்தப் பண்புகளை பெற்ற சான்றோர்
ஈ)உயர்ந்த பண்புகளை பெற்றச் சான்றோர்
விடை : ஆ)உயர்ந்த பண்புகளைப் பெற்ற சான்றோர்
83.சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க
அ)மொழிப் பாடத்தினைக கற்பதன் மூலம் நான்கு திறன்களைப் பெற முடியும்
ஆ)மொழிப் பாடத்தினை கற்பதன் மூலம் நான்கு திறன்காளைப் பெற முடியும்
இ)மொழி பாடத்தினை கற்பதன் மூலம் நான்க திறன்களை பெற முடியும்
ஈ)மொழிபாடத்தினை கற்பதன் மூலம் நான்கு திறன்காளை பெற முடியும்
விடை : அ)மொழிப் பாடத்தினைக கற்பதன் மூலம் நான்கு திறன்களைப் பெற முடியும்
84.சரியான மரபுத் தொடரை எழுதுக
அ)பனை ஒலை
ஆ)பனை இலை
இ)பனங் கீற்று
ஈ)பனை இழை
விடை : அ)பனை ஒலை
85.பிழையற்ற தொடர் தேர்க
அ)தலைவி தலைவனொடு சென்றாள்
ஆ)தலைவி தலைவனோடு சென்றார்
இ)தலைவி தலைவனோடு சென்றது
ஈ)தலைவி தலைவனோடு சென்றன
விடை : அ)தலைவி தலைவனொடு சென்றாள்
86.ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்
அ)காட்டில் முயலும் ஆமையும் நட்பாக இருந்தது
ஆ)காட்டில் முயலும் ஆமையும் நட்பாக இருந்தன
இ)காட்டில முயலும் ஆமையும் நட்பாகவே இருந்தனர்
ஈ)காட்டில் முயலும் ஆமையும் நட்பாயிருக்கும்
விடை : ஆ)காட்டில் முயலும் ஆமையும் நட்பாக இருந்தன
87.சரியான தமிழ்ச் சொல் எழுதுக
கலெக்கடர் ஆபீஸ் (Collector Office)
அ)ஆட்சியர் அலுவலகம்
ஆ)வட்டாசட்சியர் அலுவலகம்
இ)ஆய்வாளர் அலுவலகம்
ஈ)கணக்காய்வாளர் அலுவலகம்
விடை : ஆ)வட்டாசட்சியர் அலுவலகம்
88.ஆங்கில்ச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் தேர்க 'டிசிப்ளின்" (Discipline)
அ)பண்பாடு
ஆ)நாகரிகம்
இ)ஒழுக்கம்
ஈ)நெறிமுறை
விடை : இ)ஒழுக்கம்
89.அங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் அறிக அப்ளிகேஷன் (Application)
அ)கடிதம்
ஆ)பாரம்
இ)விண்ணப்பம்
ஈ)லெட்டர்
விடை : இ)விண்ணப்பம்
90.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்க Shop- ல் வாங்கினேன்
அ)அங்காடியில் வாங்கினேன்
ஆ)விடுதியல் வாங்கினேன்
இ)மருத்துவமனையில் வாங்கினேன்
ஈ)கடையில் வாங்கினேன்
விடை : ஈ)கடையில் வாங்கினேன்



No comments:

Post a Comment