Friday, 12 August 2016

1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பொருந்தும் இலக்கணக் குறிப்பைக் கண்டு வட்டமிடக வாழ்க
அ)ஏவல் வினைமுற்று
ஆ)வியங்கோள் வினைமுற்று
இ)தன்மை வினைமுற்று
ஈ)முன்னிலை வினைமுற்று
விடை : ஆ)வியங்கோள் வினைமுற்று

92.இலக்கணக் குறிப்புத தருக சொல் - மீமிசை
அ)உரிச்சொல்
ஆ)ஒரு பொருட் பன்மொழி
இ)இன்னிச்சையளபெடை
ஈ)பண்புத் தொகை
விடை : ஆ)ஒரு பொருட் பன்மொழி

93.இலக்கணக் குறிப்பு எழுதுக -பெறுதல்
அ)இடப் பெயர்
ஆ)காலப்பெயர்
இ)தொழிற்பபெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : இ)தொழிற்பபெயர்

94.இலக்கணக் குறிப்பு எழுதக சொல்- ஈன்ற தாய்
அ)பெயரெச்சம்
ஆ)வினையெச்சம்
இ)தொழிற்பெயர்
ஈ)பண்புத் பெயர்
விடை : அ)பெயரெச்சம்

95.வாழிய - இதன் இலக்கணக் குறிப்பு
அ)உரிச்சொற்றொடர்
ஆ)தொழிற்பெயர்
இ)வியங்கோள் வினைமுற்று
ஈ)வினைப்பெயர்
விடை : இ)வியங்கோள் வினைமுற்று

96.இலக்கணக் குறிப்பறிக - காத்தோம்பல்
அ)தனிமொழி
ஆ)தொடர் வழி
இ)ஒரு பொருட் பன்மொழி
ஈ)அடுக்குத் தொடர்
விடை : இ)ஒரு பொருட் பன்மொழி

97.இலக்கணக் குறிப்பு தருக - அண்டரும் மண்ணுளோரும்
அ)அடி எதுமை
ஆ)முரண்தொடை
இ)உம்மைத்தொகை
ஈ)வினைச்சொல்
விடை : ஆ)முரண்தொடை

98.இலக்கணக் குறிப்பறிக - வாழ்க
அ)வினைமுற்று
ஆ)வியங்கோள் வினைமுற்று
இ)தொழிற்பெயர்
ஈ)வினைத் தொகை
விடை : ஆ)வியங்கோள் வினைமுற்று

99.இலக்கணக் குறிப்பறிக - உயர்க
அ)வியங்கோள் வினைமுற்று
ஆ)வினைமுற்று
இ)தொழிற்பெயர்
ஈ)வினையாலணையும் பெயர்
விடை : அ)வியங்கோள் வினைமுற்று




No comments:

Post a Comment