Saturday, 13 August 2016

1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.
அ)எவ்வழி அவ்வழி குடிகள் அரசன்
ஆ)கடிகள் அரசன் அவ்வழி எவ்வழி
இ)அவ்வழி அரசன் எவ்வழி குடிகள்
ஈ)அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
விடை : ஈ)அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி

2.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.
அ) கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை
ஆ)எட்டியது கைக்கு வாய்க்கு எட்ட வில்லை
இ)கைக்கு எட்டியது எட்டவில்லை வாய்க்கு
ஈ)எட்டியது எட்டவில்லை வாய்க்கும் கைக்கு
விடை : அ) கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை

3.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.
அ)மிஞ்சானால் அளவுக்கு அமுதம் நஞ்சாகும்
ஆ)அளவுக்கு அமுதம் மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்
இ)அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்
ஈ)மிஞ்சினால் அளவுக்கு அமுதமும் நஞ்சாகும்
விடை : இ)அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்

4.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.
அ)செல்வம் வாழ்வே நோயற்ற் குறைவற்ற
ஆ)நோயற்ற செல்வம் குறைவற்ற வாழ்வே
இ)நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
ஈ)கறைவற்ற வாழ்வே நொயற்ற் செல்வம்
விடை : இ)நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

5.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.
அ)பாய்சலுக்கு அமையாளம் பதுகுவது புலி
ஆ)பதுங்குவது புலி பாய்ச்சலுக்கு அடையாளம்
இ)புலி பதுங்குவது பாய்சலுக்கு அடையாளம்
ஈ)பதுங்குவது புலி அடையாளம் பாய்சலுக்கு
விடை : இ)புலி பதுங்குவது பாய்சலுக்கு அடையாளம்

6.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.
அ)உயிரினும் ஒம்பப்படும் ஒழுக்கம்
ஆ)ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்
இ)ஒம்பப்படும் உயிரினம் ஒழுக்கம்
ஈ)படும் ஒழக்கம் ஒம்ப உயிரினும்
விடை : ஆ)ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்

7.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.
அ)எல்லாரும் பெற வேண்டும் எல்லாமும்
ஆ)பெற வேண்டும் எல்லாமும் எல்லாரும்
இ)எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
ஈ)வேண்டும் எல்லாமும் எல்லாரும் பெற
விடை : இ)எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்

8.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.
அ)தோகை விரித்து ஆடியது தோட்டத்தில் மயில்
ஆ)தோட்டத்தில் தோகை விரித்து மயில் ஆடியது
இ)ஆடியது தோட்டத்தில் மயில் தோகை விரித்து
ஈ)மயில் தோட்டத்தில் தோகை விரித்து ஆடியது
விடை : ஈ)மயில் தோட்டத்தில் தோகை விரித்து ஆடியது

9.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.
அ)சொள் தூற்றிக் காற்றுள்ள போதே
ஆ)தூற்றிக் கொள் காற்றுள்ள போதே
இ)காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
ஈ)காற்றுள்ள போதே கொள் தூற்றி
விடை : இ)காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

10.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.
அ)தீதும் நன்றும் பிறர்தர வாரா
ஆ)வாரா நன்றும் தீதும் பிறர்தர
இ)நன்றும் தீதும் வாரா தீதும்
ஈ)பிறநர்தர நன்றும் வாரா தீதும்
 விடை : அ)தீதும் நன்றும் பிறர்தர வாரா




No comments:

Post a Comment