Tuesday, 16 August 2016

1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.இது எவ்வகை வாக்கியம்:
ஐயோ! அதிக மழையால் வீடு இடிந்ததே!
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : ஆ)உணர்ச்சி வாக்கியம்

2.இது எவ்வகை வாக்கியம்:
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்
அ)தன்வினை வாக்கியம்
ஆ)பிறவினை வாக்கியம்
இ)உணர்ச்சி வாக்கியம்
ஈ)செயப்பாட்டு வினை வாக்கியம்
விடை : அ)தன்வினை வாக்கியம்

3.இது எவ்வகை வாக்கியம்:
சீவகசிந்தாமணி திருத்தக்க தேவரால் இயற்றப்பட்டது
அ)உடன்பாட்டு வினை
ஆ)செய்வினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)செயப்பாட்டு வினை

4.எவ்வகை வாக்கியம் என அறிக
பரதன் உள்ளத்தை குகன் உணர்ந்திலன்
அ)உடன்பாட்டு வாக்கியம்
ஆ)செயப்பாட்டு வினை வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
விடை : ஈ)எதிர்மறை வாக்கியம்

5.எவ்வகை வாக்கியம் என அறிக:பேசாதே
அ)கட்டளை
ஆ)உணர்ச்சி
இ)செய்தி
ஈ)எதிர்மறை
விடை : அ)கட்டளை

6.எவ்வகை வாக்கியம் என அறிக:
ஆ!தாஜ்மகால் எவ்வளவு அழகாக உள்ளது
அ)செய்தி வாக்கியம்
ஆ)வினா வாக்கியம்
இ)வியப்பு வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
விடை : இ)வியப்பு வாக்கியம்

7.எவ்வகை வாக்கியம் என அறிக:
தமிழிசையின் சிறப்பை அனைவரும அறிவா
அ)நேர்ற்று
ஆ)அயற்ற்று வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்
விடை : ஈ)செய்தி வாக்கியம்

8.எவ்வகை வாக்கியம் என அறிக:
நாள்தோறும் திருக்குறளைப் படி
அ)வினா வாக்கியம்
ஆ)செய்தி வாக்கியம்
இ)கட்டளை வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)கட்டளை வாக்கியம்

9.எவ்வகை வாக்கியம் என அறிக:
காந்தியடிகள் பொய் பேசார்
அ)உடன்பாட்டு
ஆ)எதிர்மறை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு
விடை :
10.எவ்வகை வாக்கியம் என அறிக:
என்னே! கவின் நிலவின் அழகு!
அ)கட்டளை
ஆ)வினா
இ)செய்தி
ஈ)உணர்ச்சி
விடை : ஈ)உணர்ச்சி




No comments:

Post a Comment