Wednesday, 17 August 2016

1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.நாட்டுப்புறப் பாடல் இவ்வாறு அழைக்கப் படுகிறது
அ)கிராம இலக்கயிம்
ஆ)மக்கள் இலக்கியம்
இ)வாய்மொழி இலக்கியம்
ஈ)வளாண் இலக்கியம்
விடை : இ)வாய்மொழி இலக்கியம்

2.நாட்டுப்புறப் பாடல் பற்றிய பொருத்தமற்ற கூற்ற எது?
அ)தாளில் எழுதாத பாடல்
ஆ)வாய்வழியாக பரவகிற பாட்டு
இ)தெரியாத கதைகளை மட்டும் கொண்டது
ஈ)கேட்பருவம் பாடுவார்
விடை : இ)தெரியாத கதைகளை மட்டும் கொண்டது

3.இவற்றில் பொருத்தமான இணை எது?
அ)சென்னை - கானாப்பாடல்
ஆ)சிற்றூர் - கிராமிய பாடல்
இ)மீனவர் - மீனவர் நாட்டுப்புறப்பாடல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)சிற்றூர் - கிராமிய பாடல்

4.ஒப்பாரி என்பது
அ)கழந்தைகள கொஞ்ச பாடுவது
ஆ)இறந்தவர்களை பார்த்து பாடுவது
இ)மீன்பிக்கும் போது பாடுவது
ஈ)திருவிழாக்களில் பாடுவது
விடை : ஆ)இறந்தவர்களை பார்த்து பாடுவது

5.வழிபாட்டுப்பாடல் யார் பாடுவது?
அ)தாலாட்டுப் பாடல்
ஆ)விளையாட்டுப் பாடல்
இ)சடங்குப் பாடல்
ஈ)கொண்டாட்டப் பாடல்
விடை : இ)சடங்குப் பாடல்

6.வழிபாட்டுப்பாடல் யார் பாடுவது?
அ)வேலை செய்வோர்?
ஆ)விளையாட்டுப் பிள்ளைகள்
இ)தொட்டிலை ஆட்டும் தாய்
ஈ)சாமி கும்பிடுவோர்
விடை : ஈ)சாமி கும்பிடுவோர்

7.சொல்லி யடிச்சருவா - இப்போ சுழட்டுதடி நெல்கதிரெ- எதற்காக பாடுவது
அ)அண்ணன் தம்பி பெருமைகளை பாடுவது
ஆ)விளையாட்டுப் பாடல்
இ)அறுவடை பெண்கள் பாட்டு
ஈ)துணி வெளுக்கும் தொழில் பாட்டு
விடை : இ)அறுவடை பெண்கள் பாட்டு

8.இவற்றில் காரணப் பெயர் எது?
அ)பாம்பாட்டிச் சித்தர்
ஆ)குதம்பைச் சித்தர்
இ)அழுகுனிச் சித்தர்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

9.காடுவெளிச் சித்தர் பற்றிய தவறான கூகூற்று எது?
அ)உருவ வழிபாடு செய்யவில்லை
ஆ)மரத்தையே கடவளாக வழிபட்டவர்
இ)எளிய சொற்களில் அறிவுரைகளைக் றியவர்
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : ஆ)மரத்தையே கடவளாக வழிபட்டவர்

10.இவற்றில் காடுவெளிச் சித்தர் கூறுவது எது?
அ)பாம்பினைப் பற்றி ஆட்டாதே
ஆ)பத்தினி மார்களைப் பழித்துக்காட்டாதே
இ)போகூற்றும் சடங்கை நண்ணாதே
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்




1 comment: