1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.எங்கையர் - பிரித்தெழுதுக
அ)எங்+கையர்
ஆ)எம் +கையர்
இ)எங்கை+அர்
ஈ)எ+கையர்
விடை : இ)எங்கை+அர்

2.கல்லளை - பிரித்தெழுதுக
அ)கல்+ தளை
ஆ)கல்+ அளை
இ)கல் +வளை
ஈ)கல்ல +ளை
விடை : ஆ)கல் அளை

3.ஒட்டலரிது - பிரித்தெழுதுக
அ)ஒட்ட+ அரிது
ஆ)ஒட்டு+அரிது
இ)ஒட்டல்+இரிது
ஈ)ஒட்டல்+அரிது
விடை : ஈ)ஒட்டல்+அரிது

4.'சின்னதொரு" - பிரித்தெழுதுக
அ)சின்ன+தொரு
ஆ)சின்ன+ரு
இ)சின்னது+இரு
ஈ)சின்னு+ஒரு
விடை : இ)சின்னது+இரு

5.'செந்தாமரை" - பிரித்தெழுதுக
அ)செம்மை+தாமரை
ஆ)செந்+தாமரை
இ)செம்+தாமரை
ஈ)செந்தா+மரை
விடை : அ)செம்மை+தாமரை

6.துன்பம் - என்பதற்கு எதிரான சொல் தருக
அ)அன்பு
ஆ)இன்பம்
இ)கோபம்
ஈ)அல்லல்
விடை : ஆ)இன்பம்

7.'அல்" - என்பதற்கு எதிரான சொல் தருக
அ)பகல்
ஆ)நண்பகல்
இ)இரவு
ஈ)மாலை
விடை : அ)பகல்

8.'இனியது"- என்பதான் எதிர்ச்சசொல் தருக
அ)உயர்தல்
ஆ)தேய்தல்
இ)பெருதல்
ஈ)நீளுதல்
விடை : இ)பெருதல்

9.வளருதல் - என்பதன் எதிர்ச்சொல் தருக
அ)உயர்தல்
ஆ)தேய்தல்
இ)பெருகுதல்
ஈ)நீளுதல்
விடை : ஆ)தேய்தல்

10.'திண்மை" - என்பதன் எதிர்ச்சொல் தரக
அ)மென்மை
ஆ)வன்மை
இ)மேன்மை
ஈ)வளமை
விடை : அ)மென்மை




Comments