Tuesday, 9 August 2016

1.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.பிரித்து எழுதுக : சேவடி
அ)சே + அடி
ஆ)சே +  வடி
இ)சேய்மை +  அடி
ஈ)செம்மை +  அடி
விடை : ஈ)செம்மை +  அடி

2.பிரித்து எழுதுக : எந்தாய்
அ)எம் +  தாய்
ஆ)எந் +  தாய்
இ)என் +  தாய்
ஈ)எந்த +  தாய்
விடை : அ)எம் +  தாய்

3.பிரித்து எழுதுக : ஊக்கமுடையான்
அ)ஊக்க +  ஊடையான்
ஆ)ஊக்கம் +  முடையான்
இ)ஊக்கம் +  அடையான்
ஈ)ஊக்கம் +  ஊடையான்
விடை : ஈ)ஊக்கம் +  ஊடையான்

4.பிரித்து எழுதுக : அரும்பொருள்
அ)அருமை +  பொருள்
ஆ)அரும் +  பொருள்
இ)அரு +  பொருள்
ஈ)அ + பொருள்
விடை : அ)அருமை +  பொருள்

5.பிரித்து எழுதுக : தென்மலை
அ)தெற்கு +  மலை
ஆ)தென் +  மலை
இ)தேன் +  மலை
ஈ)தௌ; +  மலை
விடை : அ)தெற்கு +  மலை

6.எதிர்ச்சொல் தருக : சிறிது
அ)அதிகம்
ஆ)பெரிது
இ)நீளமானது
ஈ)அரிது
விடை : ஆ)பெரிது

7.எதிர்ச்சொல் தருக் : அகலாது
அ)மறையாது
ஆ)விலகாது
இ)அணுகாது
ஈ)பிறழாது
விடை : இ)அணுகாது

8.எதிர்ச்சொல் தருக் : ஒடா
அ)நிற்கும்

ஆ)ஒடும்
இ)நகரும்
ஈ)செல்லும்
விடை : இ)நகரும்

9.எதிர்ச்சொல் தருக : வெறுப்பது
அ)நேசிப்பது
ஆ)அன்பானது
இ)நட்பானது
ஈ)பிரியமானது
விடை : அ)நேசிப்பது

10.எதிர்ச்சொல் தருக : வைதல்
அ)வாழ்தல்
ஆ)புகழ்தல்
இ)வாழ்த்தல்
ஈ)பழித்தல்
விடை : ஆ)புகழ்தல்




No comments:

Post a Comment