Monday, 1 August 2016

20.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
அ)எழுத்து
ஆ)வெண்பா
இ)அசை
ஈ)சீர்
விடை : ஆ)வெண்பா
32.கலை,கழை - ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளறிக
அ)ஆடை,மூங்கில்
ஆ)கல்வி,பயிர்
இ)மான் ,முயல்
ஈ)ஆடை,குற்றம்
விடை : அ)ஆடை,மூங்கில்
33.சந்திப் பிழை இல்லாத தொடர்களைத் தேர்க
அ)அந்த பையன் படித்து காட்டினான்
ஆ)அந்தப் பையன் படித்துக் காட்டினான்
இ)அந்தப் பையன் படித்து காட்டினான்
ஈ)அந்த பையன் படித்துக் காட்டினான்
விடை : ஆ)அந்தப் பையன் படித்துக் காட்டினான்
34.சந்திழப் பிழை காணாத் தொடரைக் காண்
அ)இப்படி சொன்னாலல் எப்படி புரியும்?
ஆ)இப்படி சொன்னால் எபவ்படிப் புரியும்?
இ)இப்படிச் சொன்னல் எப்படிப் புரியும்?
ஈ)இப்படிச் சொன்ன்hல் எப்படி புரியும்?
விடை : இ)இப்படிச் சொன்னல் எப்படிப் புரியும்?
35.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)அவனது புத்தகம் அவையன்று
ஆ)அவனது புத்தகம் அதுவல்ல
இ)அவனது புத்தகம் அலையல்ல
ஈ)அவனது புத்தகம் அதுவன்று
விடை : ஈ)அவனது புத்தகம் அதுவன்று
36.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)பறவை பறந்தார்
ஆ)பறவை பறந்தது
இ)பறவை பறந்தன
ஈ)பறவை பறந்தாள்
விடை : ஆ)பறவை பறந்தது
37.மரபுப் பிழை நீங்கிய தொடரை எழுதுக
அ)காட்டில் யானை கத்தியது
ஆ)காட்டில் யானை பிளறியது
இ)காட்டில் யானை அலறியது
ஈ)காட்டில் யானை உறுமியது
விடை : ஆ)காட்டில் யானை பிளறியது
38.வழுஉச் சொற்களை நீக்கி அறிக
அ)முன்னூறு காணி
ஆ)முந்நூறு கானி
இ)முந்நூறு காணி
ஈ)முண்ணூறு காணி
விடை : இ)முந்நூறு காணி
39.வழுஉச் சொல் அற்ற தொடர்
அ)சுவற்றில எழுதாதீர்
ஆ)சுவரில் எழுதாதீர்
இ)சுவற்றில் எழுதாதீர்
ஈ)சுவறிறல் எழுதாதீர்
விடை : ஆ)சுவரில் எழுதாதீர்
40.மரப வழு இல்லாத தொடரைத் தேர்க
அ)ஒவியம் வரைந்தாள்
ஆ)ஒவியம் எழுதினாள்
இ)ஒவியம் பூசியனாள்
ஈ)ஒவியம் செய்தான்
விடை : அ)ஒவியம் வரைந்தாள்



No comments:

Post a Comment