Wednesday, 10 August 2016

20.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.எதிர்சொல் தருக - மாலை
அ)காலை
ஆ)இரவு
இ)அந்தி
ஈ)நண்பகல்
விடை : அ)காலை

92.எதிர்ச்சொல் எழுதுக - மலர்ந்து
அ)விரிந்த
ஆ)செழித்து
இ)கூம்பி
ஈ)மகிழ்ந்து
விடை : இ)கூம்பி

93.நல்லறிவு என்பதன் எதிர்ச்சொல்
அ)பட்டறிவு
ஆ)கெட்டறிவு
இ)தீயறிவு
ஈ)தீநெறி
விடை : இ)தீயறிவு

94.எதிர்ச்சொல் தருக - சோம்பல்
அ)முயற்சி
ஆ)உழைப்பு
இ)சுறுசுறுப்பு
ஈ)தளர்ச்சி
விடை : இ)சுறுசுறுப்பு

95.ஆக்கம் - எதிர்ச்சொல் தேர்க.
அ)பெருக்கம்
ஆ)சுருக்கம்
இ)விரிவு
ஈ)அழிவு
விடை : ஈ)அழிவு

96.பின்வரும் சொல்லுக்கு எதிர்ச்சொல் எழுதுக-கருமை
அ)வெண்மை
ஆ)நீலம்
இ)சிவப்பு
ஈ)பெருமை
விடை : அ)வெண்மை

97.அகத்து -எதிர்ச்சொல் தருக
அ)பெரிய
ஆ)பக்கம்
இ)புறத்து
ஈ)அருகே
விடை : இ)புறத்து

98.பகை - எதிர்ச்சொல் தேர்க
அ)தீமை
ஆ)நன்மை
இ)இனிமை
ஈ)நட்பு
விடை : ஈ)நட்பு

99.உண்மை என்ற சொல்லின் எதிர்ச்சொல்
அ)பொய்
ஆ)பொய்யின்மை
இ)மெய்
ஈ)அடக்கம்
விடை : அ)பொய்

100.பள்ளம் என்பதன் எதிர்ச்சொல்
அ)குழி
ஆ)பாதாளம்
இ)மேடு
ஈ)சரிவு
விடை : இ)மேடு



No comments:

Post a Comment