Thursday, 11 August 2016

20.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.வேர்ச்சொல்லைத் தொழிற்பெயரைத் தொழிற்பெயராக்குக
அ)தந்த
ஆ)தந்து
இ)தந்தான்
ஈ)தருதல்
விடை : ஈ)தருதல்

92.பெறு என்னும் வெர்ச்சொல்லிற்குரிய தொழிற்பெயரைக் கண்டறிக
அ)பேறு
ஆ)பேறுதல்
இ)பெற்றல்
ஈ)பெற்ற
விடை : இ)பெற்றல்

93.சேர் எனும் வேர்ச்சொல்லிற்கு தொழிற்பெயரைக் கண்டறிக
அ)சேர்ந்த
ஆ)சேர்தல்
இ)சேர்ந்தான்
ஈ)சேர்ந்து
விடை : ஆ)சேர்தல்

94.படு என்னும் வேர்ச்சொல்லிற்குரிய தொழிற்பெயரைக் கண்டறிக
அ)பாடு
ஆ)படுதல்
இ)பட்ட
ஈ)பட்டான்
விடை : ஆ)படுதல்

95.உறு என்ற சொல்லின் தொழிற்பெயர்
அ)உறுகினான்
ஆ)ஊறுகாய்
இ)உறுதல்
ஈ)உறுப்பு
விடை : இ)உறுதல்

96.கொடு என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்
அ)கொடுத்தான்
ஆ)தொடுத்தான்
இ)எடுத்தான்
ஈ)கொடுத்தல்
விடை : ஈ)கொடுத்தல்

97.சுடு என்பதை முதனிலை திரிந்த தொழிற்பெயராக்குக
அ)சுட்ட
ஆ)சூடுதல்
இ)சூடு
ஈ)சுடு
விடை : ஆ)சூடுதல்

98.வாழ்க என்றச் சொல்லின் தொழிற்பெயர்
அ)வாழ்க
ஆ)வாழிய
இ)வாழியர்
ஈ)வாழ்தல்
விடை : ஈ)வாழ்தல்

99.வேர்ச்சொல்லில் இருந்து தொழிற்பெயரை தருக சொல் - விழை
அ)விழைந்தான்
ஆ)விழைதல்
இ)விழவு
ஈ)விழுந்தான்
விடை : ஆ)விழைதல்

100. உடு என்பதன் தொழிற்பெயர் எது?
அ)உடுத்தல்
ஆ)உடுப்பு
இ)உடுத்து
ஈ)உடுத்தி
விடை : அ)உடுத்தல்




No comments:

Post a Comment