Saturday, 13 August 2016

20.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.திருத்தொண்டர் புரணாம் என பெயர்பெற்ற நூல்
அ)தேவாரம்
ஆ)திருவாசகம்
இ)பெரிய புரணாம்
ஈ)திருவிசைப்பா
விடை : இ)பெரிய புரணாம்

92.குடிமக்கள் காப்பியம்
அ)மணிமேகலை
ஆ)வளையாபதி
இ)சிலப்பதிகாரம்
ஈ)குறுந்தொகை
விடை : இ)சிலப்பதிகாரம்

93.உழத்திப்பாட்டு என்றழைக்கப்படும் நூல்
அ)திருப்பாவை திருப்பல்லாண்டு
ஆ)திருப்பல்லாண்டு
இ)முக்கூடற்பள்ளு
ஈ)திருப்பள்ளியெழுச்சி
விடை : இ)முக்கூடற்பள்ளு

94.குட்டி திருவாசகம் எனப்படும்  நூல்
அ)திருக்கயிலாய ஞான உலா
ஆ)திருக்கருவைப் பதிற்றுப்பத்தது அந்தாதி
இ)திருமுருகாற்றுப்படை
ஈ)திருத்தொண்டர் புராணம்
விடை : ஆ)திருக்கருவைப் பதிற்றுப்பத்தது அந்தாதி

95.தெய்வ நூல் என்று சிறப்பிக்கப்படும் நூல்
அ)திருவாசகம்
ஆ)திருவிளையாடற்புராணம்
இ)திருக்குறள்
ஈ)கலித்தொகை
விடை : இ)திருக்குறள்

96.வேளாண்வேதம் என்று சிறப்பிக்கப்படும் நூல்?
அ)திருக்குறள்
ஆ)திருப்பாவை
இ)திருநெடுந்தாண்டவம்
ஈ)நாலடியார்
விடை : ஈ)நாலடியார்

97.மணிமேகலை நூலுக்கான வேறு பெயர்
அ)மணிமேகலை ஆட்சி
ஆ)மணிமேகலை படலம்
இ)மணிமேகலை துறவு
ஈ)மணிமேகலை கவி
விடை : இ)மணிமேகலை துறவு

98.முத்தமிழ்க்காப்பியம் என்றழைக்கப்படும்
அ)மணிமேகலை
ஆ)சிலப்பதிகாரம்
இ)வளையாபதி
ஈ)குண்டலகேசி
விடை : இ)வளையாபதி

99.நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று புகழ்ந்து பாடியவர்
அ)பாரதிதாசன்
ஆ)பாரதியார்
இ)கம்பர்
ஈ)வாணிதாசன்
விடை : ஆ)பாரதியார்

100.சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள் எண்ணிக்கை
அ)10
ஆ)20
இ)30
ஈ)40
விடை : இ)30




No comments:

Post a Comment