Sunday, 14 August 2016

20.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.சந்திப் பிழையை நீக்குக:
அ)வாழைப்பழம் சுவையாக உள்ளது
ஆ)வாழை பலம சுவையாக உள்ளது
இ)வாழை பலத்தின் சுவையே சுவையாக உள்ளது
ஈ)பாழை பளம் சுவையாக உள்ளது
விடை : அ)வாழைப்பழம் சுவையாக உள்ளது

92.சந்திப் பிழையை நீக்குக:
அ)தண்டு கீரையைப் பித்து சென்றாள்
ஆ)தண்டும் கீரையும் பறித்து சென்றாள்
இ)தண்டக் கீரையைப் பற்த்துச் சென்றாள்
ஈ)தண்டு கீரையைப பறித்துச் சென்றாள்
விடை : இ)தண்டக் கீரையைப் பற்த்துச் சென்றாள்

93.சந்திப் பிழையை நீக்குக:
அ)கல்வி துறைக்குப் புதிய பெயர்
ஆ)கல்வி துறைக்கு புதிய பெயர்
இ)கல்வி துறைக்குப் புதியப் பெயர்
ஈ)கல்வித் துறைக்குப் புதிய பெயர்
விடை : ஈ)கல்வித் துறைக்குப் புதிய பெயர்

94.சந்திப் பிழையை நீக்குக:
அ)நீ றுவன சரியன்று
ஆ)நீ றுவது சரியல்லது
இ)நீ றுவன சரியல்ல
ஈ)நீ றுவன சரி அன்று
விடை : இ)நீ றுவன சரியல்ல

95.சந்திப் பிழையை நீக்குக:
அ)கடற்கரை  சாலை
ஆ)கடற்கரைச் சாலை
இ)கடற்க்கரைச் சாலை
ஈ)கடற்க்கரை சாலை
விடை : அ)கடற்கரை  சாலை

96.சந்திப் பிழையை நீக்குக:
அ)குதிரை கொம்பு
ஆ)நாய்க்கால்
இ)அழியா புகழ்;
ஈ)தென்னம் கீற்று
விடை : ஆ)நாய்க்கால்

97.சந்திப் பிழையை நீக்குக:
அ)இது உலக புகழ்ப்பெற்ற படம்
ஆ)இது உலகப் புகழ்பெற்ற படம்
இ)இது உலகப் புகழ்பெற்றப் படம்
ஈ)இது உலக புகழ்ப்பெற்றப் படம்
விடை : ஆ)இது உலகப் புகழ்பெற்ற படம்

98.சந்திப் பிழையை நீக்குக:
அ)இந்தத் திருட்டை எப்படிக் கண்டு பிடித்தாய்?
ஆ)இந்ததிருட்டை எப்படிக் கண்டுபிடித்தாய்?
இ)இந்தத் திருட்டை எப்படி கண்டு பிடித்தாய்?
ஈ)இந்த திருட்டை எப்படி கண்டுபிடித்தாய்?
விடை : அ)இந்தத் திருட்டை எப்படிக் கண்டு பிடித்தாய்?

99.சந்திப் பிழையை நீக்குக:
அ)வீடு கட்ட கற்களைத் தயாரிக்கலாம்
ஆ)வீடக் கட்டக் கற்களை தயாரிக்கலாம்
இ)வீடு கட்ட கற்கைள தயாரிக்கலாம்
ஈ)வீடு கட்டக் கற்கைளை தயாரிக்கலாம்
விடை : அ)வீடு கட்ட கற்களைத் தயாரிக்கலாம்

100.சந்திப் பிழையை நீக்குக:
அ)கண்ணன் தண்ணிர்க் குடித்தான்
ஆ)கண்ணன் தண்ணீர் குடித்தான்
இ)கண்ணன் தண்ண்ணீர் குடித்தான்
ஈ)கண்ணன் தண்நீர்க் குடித்தான்
விடை : ஆ)கண்ணன் தண்ணீர் குடித்தான்



No comments:

Post a Comment