Monday, 15 August 2016

20.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)ஒருபோதும் தீமை தராது நல்லவை
ஆ)நல்லவை தராது தீமை ஒரு போதும்
இ)தீமை தராது ஒருபொதுமு; நல்லவை
ஈ)நல்லவை ஒருபொதும் தீமை தராது
விடை : ஈ)நல்லவை ஒருபொதும் தீமை தராது

92.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)பணி செய்து கிடப்பதே என் கடன்
ஆ)என் கடன் செய்து கிடப்பதே பணி
இ)செய்து பணி கிடப்பதே என் கடன்
ஈ)என் கடன் பணி செய்து கிடப்பதே
விடை : ஈ)என் கடன் பணி செய்து கிடப்பதே

93.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கண்ணன் பாடத்தை எழுதி முடித்தான்
ஆ)பாடத்தை கண்ணன் முடித்தான் எழுதி
இ)கண்ணன் எழுதி முடித்தான் பாடத்தை
ஈ)எழுதி முடித்தான் கண்ணன் பாடத்தை
விடை : அ)கண்ணன் பாடத்தை எழுதி முடித்தான்

94.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)ஒலிப்போடு படிக்கும் சரியான திறன் வேண்டும்
ஆ)சரியான ஒலிப்போடு படிக்கும் திறன்
இ)படிக்கம் திறன் சரியான ஒலிப்போடு வேண்டும்
ஈ)வேண்டும் திறன் சரியான ஒலிப்போடு படிக்கும்
விடை : ஆ)சரியான ஒலிப்போடு படிக்கும் திறன்

95.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)மாநகரம் சால சிறந்தது சென்னை
ஆ)சிறந்தது மாநகரம் சாலம் சிறந்தது
இ)சென்னை மாநகரம் சாலம் சிறந்தது
ஈ)சால மாநகரம் சிறந்தது சென்னை
விடை : இ)சென்னை மாநகரம் சாலம் சிறந்தது

96.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)கூடிய படித்தல் வேண்டும்
ஆ)வேண்டும் கூடிப் படித்தல்
இ)படித்தல் கூடி வேண்டும்
ஈ)வெண்டும் படித்தல் கூடி
விடை : அ)கூடிய படித்தல் வேண்டும்

97.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)அவர் பெரிய வாள் வீரர்
ஆ)அவர் வீரர் வாள் பெரிய
இ)பெரிய அவர் வீரர் வாள்
ஈ)வாள் பெரிய வீரர் அவர்
விடை : அ)அவர் பெரிய வாள் வீரர்

98.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)போக வேண்டும் வழக்கம் கண் மூடி மண் மூடி
ஆ)வழக்கம் கண் மூடி போக வேண்டும் மண் மூடி
இ)மண் மூடி வழக்கம் கண் மூடி போக வேண்டும்
ஈ)கண் மூடி வழக்கம் மண் மூடி போக வேண்டும்
விடை : ஈ)கண் மூடி வழக்கம் மண் மூடி போக வேண்டும்

99.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)நலமாக வாழ உடற்பயிற்சி செய்க
ஆ)வாழ உடற்பயிற்சி நலமாக செய்க
இ)செய்க உடறிபயிற்சி வாழ நலமாக
ஈ)உடற்பயிற்சி நலமாக செய்க வாழ
விடை : அ)நலமாக வாழ உடற்பயிற்சி செய்க

100.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக
அ)தொண்டு தூயவராக செய்பவர் இருக்க வேண்டும
ஆ)செய்பவர் தொண்டு தூயவராக இருக்க வேண்டும்
இ)தொண்டு செய்பவர் தூயவராக இருக்க வேண்டும்
ஈ)இருக்க வேண்டும் தொண்டு செய்பவர் தூயவராக
விடை : இ)தொண்டு செய்பவர் தூயவராக இருக்க வேண்டும்




No comments:

Post a Comment