Tuesday, 16 August 2016

20.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.நிறைநீர் நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர ---- நட்பு
அ)புலவர்
ஆ)அரசர்
இ)பேதையார்
ஈ)பூவையர்
விடை : இ)பேதையார்

22.இணையர் இவர் எமக்கு இன்னம்யாம் என்று என்ற குறளின் அடுத்த அடியானது
அ)புனையினும் புல்லெண்ணும் நட்பு
ஆ)இடுக்கண் களைவதாம் நட்பு
இ)அல்லல் உழப்பதாம் நட்பு
ஈ)அகநக நட்பது நட்பு
விடை : அ)புனையினும் புல்லெண்ணும் நட்பு

23.யாருடைய நட்பானது பழகப்பழக இன்பம் தரும்
அ)செல்வமுடையாரின்
ஆ)பண்புடையாரின்
இ)புகழ்யுடையாரின்
ஈ)பதவியுடையாரின்
விடை : ஆ)பண்புடையாரின்

24.எது நட்பாகாது என வள்ளுவ பெருந்தகை றுகிறார்?
அ)உள்ளம் மகிழும்படி நட்புக் கொள்வது
ஆ)அன்பாக நட்புக்கொள்வது
இ)முகம் மட்டும் மலரும் படி நட்புக் கொள்வது
ஈ)துன்பத்திலிருந்து காப்பது
விடை : இ)முகம் மட்டும் மலரும் படி நட்புக் கொள்வது

25.எது நட்புரிமையை கொடுக்குமென தமிழர் தந்தை திருவள்ளுவர் கூறுகிறார்?
அ)இருவர் சேர்ந்திருத்தல்
ஆ)நெருங்கிப் பழகுதல்
இ)இருவர்தம் ஒத்த மனவுணர்வு
ஈ)இருவர் செல்வம்
விடை : இ)இருவர்தம் ஒத்த மனவுணர்வு

26.நகையுள்ளம் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் என்ற திருக்குறளின் அடுத்த அடியானது
அ)பண்புபா ராட்டும் உலகு
ஆ)பண்புடமை என்னும் வழக்கு
இ)பண்புள் பாடறிவார் மாட்டு
ஈ)பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு
விடை : இ)பண்புள் பாடறிவார் மாட்டு

27.பண்புடையார்ப் பட்டுண்டு..... அதுவன்றேல் மண்புக்கு மாய்வது மன்
அ)உலகம்
ஆ)ஊர்
இ)நாடு
ஈ)ஆட்சி
விடை : அ)உலகம்

28. யார் பெற்ற பெருஞ்செல்வமானது பாத்திரத்தின் தன்மையால் நல்ல பால திரிவது பொன்றது என திருக்குறள் கூறுகிறது?
அ)கல்வியற்றவன்
ஆ)புகழற்றவன்
இ)செல்வமிலலாதவன்
ஈ)பண்பில்லாதவன்
விடை : ஈ)பண்பில்லாதவன்

29.பிறரோடு பழகி பேசிச் சிரித்து மகிழ இயலாதவருக்கு மிகப்பெரிய இல்வுலகம்
அ)வறண்ட நிலமாக தோன்றும்
ஆ)மரமற்ற காடாக தோன்றும்
இ)பகலிலும் இருளாக தோன்றும்
ஈ)வாழ்வு துன்பமாக தோன்றும்
விடை : இ)பகலிலும் இருளாக தோன்றும்

30.பண்பிலான் பெற்ற நனபால் கலந்தீமை யால்திரிந்த தற்று
அ)அரசு
ஆ)பெரும்படை
இ)பெருஞ்செல்வம்
ஈ)பெரும்கல்வி
விடை : இ)பெருஞ்செல்வம்




No comments:

Post a Comment