Wednesday, 17 August 2016

20.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.இவற்றில் பழங்காலத்தை அறிய உதவும் காலக்கண்ணாடி என கூறப்படுவது?
அ)கல்வெட்டு
ஆ)செப்பேடு
இ)இலக்கியம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

12.ஆனந்தரங்கர் நாட்குறிப்பு ஒரு
அ)இலக்கியம்
ஆ)வரலாற்று ஆவணம்
இ)செப்பேடு
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

13.ஆனந்தரங்கர் சென்னையில் எங்கு பிறந்தார்?
அ)தாம்பரம்
ஆ)பல்லாவரம்
இ)பெரம்பூர்
ஈ)திருவல்லிக்கேணி
விடை : இ)பெரம்பூர்

14.துபாசி என்பது
அ)கணக்காளர்
ஆ)நிதியாளர்
இ)வணிகர்
ஈ)மொழிபெயர்ப்பாளர்
விடை : ஈ)மொழிபெயர்ப்பாளர்

15.ஆனந்தரங்கர் தனது நாட்குறிப்புக்கு இவ்வாறு பெயரிட்டார்
அ)தினப்படி செய்திக்குறிப்பு
ஆ)சொஸ்த லிகிதம்
இ)திரவியம் லிகிதம்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

16.ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு இருபத்தைந்தாண்டுகால.....நிகழ்வுகளின் பதிவேடாக உள்ளது
அ)அரசியல்
ஆ)பொருளாதாரம்
இ)சமுதயாம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

17.இவற்றில் ஆந்தரங்கரின நாட்குறிப்பில் இடம் பெறாத முக்கிய நிகழ்வு
அ)தில்லியின்மீது பாரசீகப் படையெடுப்பு
ஆ)வேலூர் சிப்பாய் கலகம்
இ)பிரெஞ்சுப் படையின் காரைக்கால் படையெடுப்பு
ஈ)வெளிநாட்டு பயணிகள் வருகை
விடை : ஆ)வேலூர் சிப்பாய் கலகம்

18.ஆனந்தரங்கர் நாட்குறிப்பின் பெரும்பகுதி எதைப்பற்றி விவரிக்ககின்றன?
அ)பிரெஞ்சு ஆட்சி முறை
ஆ)வணிகச் செய்தி
இ)வெளிநாட்டுப் பயணிகள்
ஈ)ஆங்கில ஆட்சி முறை
விடை : ஆ)வணிகச் செய்தி

19.புதுச்சேரிக்குக் கப்பல் வந்த செய்தி கேட்டதும் மக்கள் இவ்வாறு மகிழ்ந்ததாக ஆனந்தரங்கர் தனது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்
அ)நாட்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாறபோல
ஆ)மரணமுற்ற உறவினர்கள் உயிர்பெற்று எழுந்து வந்தது போல
இ)அவரவர் வளவிலே கலியாணம் நடப்பது போல
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

20.இவற்றில் சரியனா பொருள் கொண்ட வரிசை எது?
அ)சொஸ்த - வீடு
ஆ)துபாசி - உரிமையாளர்
இ)லிகிதம் - ஆவணம்
ஈ)வளவு - கடிதம்
விடை : இ)லிகிதம் - ஆவணம்



No comments:

Post a Comment