Monday, 8 August 2016

20.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.செயப்பாட்டு வினை கண்டறிக
அ)கந்தனை அழைத்தவர் யார்?
ஆ)கந்தன் யாரல் அழைக்கப்பட்டான்?
இ)தலைவர் பரிசை வழங்கினார்
ஈ)நான் பாடம் படித்தேன்
விடை : ஆ)கந்தன் யாரல் அழைக்கப்பட்டான்?

92. முயன்றால் முடியாதது எது? - எவ்வகை வாக்கியம் எனக் குறிப்பிடுக
அ)செய்தி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)வினா வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
விடை : இ)வினா வாக்கியம்

93.அந்தோ! சித்த வைத்திய முறை அழியத் தொடங்கிவிட்டதே!-
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
அ)உணாச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
விடை : அ)உணாச்சி வாக்கியம்

94.பரித்து எழுதுக: பழமொழி
அ)பழமை +  மொழி
ஆ)பழ +  மொழி
இ)பழம் +  ஒழி
ஈ)ப +  மொழி
விடை : அ)பழமை +  மொழி

95.பிரித்து எழுது: சிலப்பதிகாரம்
அ)சில +  அதிகாரம்
ஆ)சிலம்பு +  அதிகாரம்
இ)சிலப்பதி +  காரம்
ஈ)சில +  பதி +  காரம்
விடை : ஆ)சிலம்பு +  அதிகாரம்

96.கம்பரை புரந்த வள்ளல்.....
அ)குமணவள்ளல்
ஆ)சடையப்ப வள்ளல்
இ)பாரி வள்ளல்
ஈ)சமண முனிவர்
விடை : ஆ)சடையப்ப வள்ளல்

97.உமறுப்புலவர் இயற்றிய நூல்.....
அ)சீறாப்பபுராணம்
ஆ)பெரியபுரணாம்
இ)காஞ்சிபுராணம்
ஈ)தணிகைபுராணம்
விடை : அ)சீறாப்பபுராணம்

98.இலக்கணக் குறிப்பு தருக: அவியுணவு
அ)இருபெயரொட்டுப் பண்புத் தொகை
ஆ)உம்மைத் தொகை
இ)உவமைத் தொகை
ஈ)பண்புத் தொகை
விடை : அ)இருபெயரொட்டுப் பண்புத் தொகை

99.ஆக்கமும் கேடும்: இலக்கணக் குறிப்பு தருக
அ)எண்ணும்மை
ஆ)உம்மைத்தொகை
இ)அடுக்குத் தொடர்
ஈ)இருபபெயரொட்டுப் பண்புத் தொகை
விடை : அ)எண்ணும்மை

100.பெயர்ச் சொல்லின் வகையறிக: தலை
அ)தொழிற்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்



No comments:

Post a Comment