Monday, 1 August 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
41.பிறமொழிச சொற்களை நீக்கிய தொடர் தேர்க
அ)ஜலம் கொண்டு வா
ஆ)சலம் பொண்டுவா
இ)தண்ணீர் கொண்டு வா
ஈ)ஷ ல ம் கொண்டு வா
விடை : இ)தண்ணீர் கொண்டு வா
42.பிறமொழிச் சொற்கள் நீக்கிய தொடர் தேர்க
அ)அறிவியல்  அறிஞர்கள் அறிவாளிகள்
ஆ)விஞ்ஞானிகள் அறிவாளிகள்
இ)அறிவியல் மேதைகள அறிவாளிகள்
ஈ)விஞ்ஞானிகள் புத்திசாலிகள்
விடை : ஆ)விஞ்ஞானிகள் அறிவாளிகள்
43.ஆங்கிலச் சொற்றொடர்க்கு நேரான தமிழ்ச் தொடர் தேர்க : Supreme Court
அ)சுப்ரீம் கொர்ட்
ஆ)உச்ச நீதிமன்றம்
இ)சுப்ரீம் நீதிமன்றம்
ஈ)உசசக் கோர்ட்
விடை : ஆ)உச்ச நீதிமன்றம்
44.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச சொல் Internet
அ)சுப்ரீம் கோர்ட்
ஆ)உச்ச நீதிமன்றம்
இ)சுப்ரீம் நீதிமன்றம்
ஈ)உச்சக் கோர்ட்.
விடை : அ)சுப்ரீம் கோர்ட்
45.கிட்னி இவ்வாங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்
அ)கல்லீரல்
ஆ)மண்ணீரல்
இ)சிறுநீரகம்
ஈ)கணையம்
விடை : இ)சிறுநீரகம்
46.'மணியாடர்" என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்
அ)காசோலை
ஆ)பணவிடை
இ)வரைவோலை
ஈ)அஞ்சல் ஒலை
விடை : ஆ)பணவிடை
47.ஒலி வோறுபாடறிந்து சரியான பொருளை அறிக
ஊண்          ஊன்
அ)மாமிசம்    உணவு
ஆ)உணவு     மாமிசம்
இ)தசை       இனிப்பு
ஈ)காலை      புளிப்பு
விடை : ஆ)உணவு     மாமிசம்
48.'வா" என்ற ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க
அ)வருதல்
ஆ)பேசுதல்
இ)ஒடுதல்
ஈ)நடத்தல்
விடை : அ)வருதல்
49.ஒரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க: ஈ
அ)கொடு
ஆ)எடு
இ)வாங்கு
ஈ)வை
விடை : அ)கொடு
50.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்வு செய்க: 'மா"
அ)குறைவு
ஆ)கொடி
இ)விலங்கு
ஈ)மதில்
விடை : இ)விலங்கு



No comments:

Post a Comment