Thursday, 11 August 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
1.வேர்ச்சொல்லை தொழிற்பெயராக்கிடு - ஒம்பு
அ)ஒம்புக
ஆ)ஒம்பிடு
இ)ஒம்பல்
ஈ)சோம்பு
விடை : இ)ஒம்பல்

2.வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க - உண்
அ)வந்தது
ஆ)உண்டாள்
இ)உண்ணல்
ஈ)உண்க
விடை : இ)உண்ணல்

3.வேர்ச்சொல்லை தொழிற்பெயராக்குக- வா
அ)வந்தது
ஆ)வந்து
இ)வருதல்
ஈ)வந்தவள்
விடை : இ)வருதல்

4.பெறு - என்னும் வேர்ச்சொல்லுக்குரிய தொழிற்பெயர்
அ)பெற்றான்
ஆ)பெறான்
இ)பெற்றிலன்
ஈ)பெறுதல்
விடை : ஈ)பெறுதல்

5.ஒடு- என்னும் வேர்ச்சொல்லுக்குரிய தொழிற்பெயரைக் காண்
அ)ஒடிய
ஆ)ஒடினான்
இ)ஒடுதல்
ஈ)ஒடினான்
விடை : இ)ஒடுதல்

6.நகு என்னும் வேர்ச்சொல்லிற்குரிய தொழிற்பெயரைக் கண்டறிக
அ)நகுக
ஆ)நட்ட
இ)நகுதல்
ஈ)நக்கான்
விடை : இ)நகுதல்

7.அகர வரிசைப்படி அமைந்து விடை
அ)அரசன்,எளிமை,ஆயிரம்,ஒளவையார்
ஆ)அரசன்,ஆயிரம்,எளிமை,ஒளவையார்
இ)ஆயிரம்,அளவையார்,அரசன்,எளிமை
ஈ)எளிமை,அரசன்,ஒளவையார்,ஆயிரம்
விடை : ஆ)அரசன்,ஆயிரம்,எளிமை, ஒளவையார்

8.அகர வரிசைப்படி அமைந்து சொல் வரிசையைத் தேர்க
அறிஞர் கவிதை, பாணர், ஒடு
அ)கவிதை,ஒடு,அறிஞர், பாணர்
ஆ)கவிதை,ஒடு,அறிஞர்,பாணர்
இ)அறிஞர்,ஒடு,கவிதை,பாணர்
ஈ)பாணர் ,அறிஞர்,கவிதை,ஒடு
விடை : இ)அறிஞர்,ஒடு,கவிதை,பாணர்

9.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
மான்,மனிதன்,பனி,சொற்கள்
அ)பணி,மனிதன்,மான்,சொற்கள்
ஆ)சொற்கள்,பனி,மனிதன்,மான்
இ)மனிதன்,மான்,பனி,சொற்கள்
ஈ)மனிதன்,சொற்கள்,பனி,மான்
விடை : ஆ)சொற்கள்,பனி,மனிதன்,மான்

10.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அன்பு,அணில்,கண்ணிமை,கரும்பு
அ)அன்பு,அணில்,கண்ணிமை,கருப்பு
ஆ)அணில்,அணில்,கண்ணிமை,கரும்பு
இ)அணில்,அன்பு,கண்ணிமை,கரும்பு
ஈ)அன்பு,கரும்பு,கண்ணிமை,அணில்
விடை : அ)அன்பு,அணில்,கண்ணிமை,கருப்பு



No comments:

Post a Comment