Friday, 12 August 2016

21.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.பொன்னன வாடினான் - இஃது எவ்வகைத் தொடர் தேர்க
அ)செப்பாட்டு வினை
ஆ)பிறவினை
இ)தன்வினை
ஈ)தன்வினை
விடை : ஈ)தன்வினை

92. பொன்னன் வாட்டினான் -இஃது எவ்வகைத் தொடர்?
அ)செய்வினை
ஆ)பிறவினை
இ)தன்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : ஆ)பிறவினை

93. மாரியப்பன் போனான் - இஃது எவ்வகைத் தொடர்? தேர்க
அ)செய்வினை
ஆ)செய்வினை
இ)தன்வினை
ஈ)செயப்பாட்டு வினை
விடை : இ)தன்வினை

94. மாரியப்பன் போக்கினான் - இஃது எவ்வகைத் தொடர்? தேர்க
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)செய்வினை
விடை : ஆ)பிறவினை

95.சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார் - இஃது எவ்வகைத் தொடர்? குறிப்பிடுக
அ)தன்வினை
ஆ)செய்வினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)பிறவினை
விடை : ஈ)பிறவினை

96. பெரியபுராணம் சேக்கிழாரால் இயற்றப்பட்டது - இஃது எவ்வகைத் தொடர்? தேர்க
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்ழுடு வினை
விடை : ஈ)செயப்பாட்ழுடு வினை

97.பல்லவர் சிற்பக்கலையை வளர்த்தனர் - இஃது எவ்வகைத் தொடர்? தேர்க
அ)செயப்பாடட்டுவினை
ஆ)தன்வினை
இ)செய்வினை
ஈ)பிறவினை
விடை : இ)செய்வினை

98.சிற்பக் கலை பல்லவரால் வளர்க்கப்பட்டது - இஃது எவ்வகைத் தொடர் ?தேர்க
அ)செய்வினை
ஆ)தன்வினை
இ)பிறவினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : ஈ)செயப்பாட்டுவினை

99.குமரன் தேவாரம் ஒதுவித்தான் - இஃது எவ்வகைத் தொடர்?தேர்க
அ)தன்வினை
ஆ)செய்வினை
இ)பிறவினை
ஈ)செயப்பாட்டுவினை
விடை : இ)பிறவினை

100.மாணிக்கவாசகர் திருவாசகத்தை இயற்றினார்-இதற்கு நேரான செயப்பாட்டு வினைத் தொடரைத் தேர்க
அ)மாணிக்கவாசகர் இயற்றினார் திருவாசகத்தை
ஆ)இயற்றினார் திருவாசகத்தை மாணிக்கவாசகர்
இ)மாணிக்கவாசகர் திருவாசகத்தை இயற்றினாரா?
ஈ)திருவாசகம் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது?
விடை : ஈ)திருவாசகம் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது?

101. மணிமேகலை அமுத சுரபியைப் பெற்றாள்-இதனை செயப்பாட்டு வினைத் தொடராக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதா? தொடரைக் கண்டறிக
அ)அமுதசுரவி மணிமேகலையால் பெறப்பட்டது
ஆ)அமுதசுரபியைப பெற்றாள் மணிமேகலை
இ)மணிமேகலை அமுதசுரபியைப் பெற்றாளா?
ஈ)அமுதசுரபியை மணிமேகலை பெற்றிலள்
விடை : அ)அமுதசுரவி மணிமேகலையால் பெறப்பட்டது



No comments:

Post a Comment